குளங்கள்தான் நீர் சேமிப்பின் உயிர்நாடி!

தண்ணீரைச் சேமிப்பது தொடர்பாக நாம் பேசத் தொடங்கியதும் நமது விவாதங்களில் பெரும்பாலும் அணைகள் வந்து முன்னால் நிற்கின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளாக நமது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து, இன்று அழிந்துவரும் குளங்கள், ஏரிகளின் நீர்க் கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 457 more words

Kottakuppam-news

ஐரோப்பா மற்றும் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை ஈத் பெருநாள்!

ஐரோப்பா, மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் 29 வது நோன்பை நிறைவு செய்தன. இதனை தொடர்ந்து இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பிறையை தேடப்பட்டது. ஷவ்வால் பிறை தென்பட்ட காரணத்தால் பிரான்ஸ் போன்ற ஐரோப்பா நாடுகளிலும் மற்றும் சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை (04/06/2019 – செவ்வாய்க்கிழமை) ஈத் திருநாள் கொண்டாடப்படுகிறது. 9 more words

Kottakuppam-news