சமீபத்தில் எனக்கு ஒரு ராசி. நூலகத்தில் வாசிப்பதற்காக இரவல்பெறும் நூல்களெல்லாம் அவற்றை எழுதிய ஆசிரியர்களின் முதல் நூலாகவே அமைந்துவிடுகின்றன. இந்த ‘அங்கோர் வாட்’ நூலும் ஆசிரியர் பொன் மகாலிங்கத்தின் முதல் நூலே. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு. 467 more words