அ. பாக்கியம்

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஜே. டி. பெர்னால் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பிரபலமானது வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகம். நான்கு பாகங்களை கொண்ட மிகப் பெரிய நூலான இந்தப் புத்தகத்தின் முதல்பாகம் மட்டும் 1400 பக்கங்களைக் கொண்டது.   1,071 more words