குறிச்சொற்கள் » முகநூல்

லக்ஷாதிபதி

முருகரை பற்றிய ஒரு பதிவில் ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு சென்றிருக்கிறேனா என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். இல்லை என்று பதில் சொன்னேன். வழக்கம் போல அன்று மதியம் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

நீ அந்த கோவிலுக்கு போனதில்லை என்று உனக்கெப்படி தெரியும் என்றாள், முக நூலில் சேர்த்து விட்டதன் பலன். 246 more words

முகநூல்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

இரண்டு வாரங்களுக்கு முன் சத்தமில்லாமல் நானே ஒத்தையாக ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினேன். கத்தியில்லை, ரத்தமில்லை முக்கியமாக யாரும் கத்தவில்லை, பூரா ஸ்லீப்பர் செல்லும் க்ளோஸ்.

வேறொண்ணுமில்லை முகநூல் லிஸ்டில் உறவினர்கள், என்னை நேரில் அறிந்த நண்பர்கள் மற்றும் என் பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு நண்பர்களான முகநூல் நட்புக்களை தவிர்த்த பிற முகநூல் நண்பர்களை சொல்லாமல் கொள்ளாமல் தூக்கிவிட்டேன். 72 more words

முகநூல்

ஆபரேஷன் பாசுபத்

இரவு பத்தரை மணி, பாரிலிருந்து வெளிவருகிறார்கள் கதிரவனும், அந்தோணியும் ..

“மாப்ள, இன்னிக்கு நம்ம மீம்ஸ் பாத்தியா, ஐநூறு லைக் அசால்ட்டா அள்ளிடுச்சு..”

“ஆமாண்டா.. மோடிய தெறிக்க விட்டோம்ல..”

“இத்தோட பதிமூணு மீம்ஸ். கணக்கு பண்ணி பாரு 13 x 200 மொத்தம் 2600 பாக்கி..” 287 more words

நகைச்சுவை

மணியோசை நடுநிலை

நடுவிலே கொஞ்சம் காணாமல் போய்விட்ட குண்டு, சிண்டு, மண்டு மணிகளை இழுத்துக்கொண்டு வருவோம். தேர்தல் நேரம் வேறு நெருங்கி விட்டது.

மண்டு: அண்ணே, எல்லாரும் நடுநிலை நடுநிலைன்னு சொல்றாங்களே, வீட்டு நடுவுல இருக்கிற நிலை வாசலையா நடுநிலைன்னு சொல்றாங்க? 332 more words

நகைச்சுவை

மானமுள்ள தமிழரா நீங்கள்?

2009இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அந்நாட்டு அரசுக்கு பலவகையிலும் உதவியது, மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய ஐ.மு.கூட்டணி அரசு. அதன்மூலமாகவே விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் நிர்மூலம் செய்தது.

அங்கு இலங்கையில் வம்சாவளித் தமிழர்களை கொத்துக் குண்டுகளால் இலங்கை ராணுவம் துவம்சம் செய்து கொண்டிருந்தபோது, இங்கே நாம் மக்களவைத் தேர்தலில் ஆழ்ந்திருந்தோம். 624 more words

வரலாறு