கடந்த 26-ஆம் தேதியன்று, தோழர் மணி காலமான செய்தி அறிந்தேன். அவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)-வில் பலரும் மணி என்ற பெயரைக் கைக்கொள்வதுண்டு. ஒரு சில பகுதிகளுக்கு மாத்திரம் அப்பெயரை பாவிப்பவர்களும் உண்டு. 643 more words