குறிச்சொற்கள் » பொருளாதாரம்

ஏழை பங்காளர்

ஏழை பங்காளர்
****************

இத்தலைப்பு உங்களை ஆன்மீகம் பற்றியும் நினைக்க வைக்கலாம்.

தம் அனைத்தையும் பிறருக்காக தியாகம் செய்யும் தொண்டுள்ளம் கொண்டவர் குறித்தும் நினைவுகள் எழலாம்.

ஆனால் இங்கே அதன் பொருளாதார நோக்கம் கையாளப் படுகிறது. 327 more words

பொருளாதாரம்

20 லட்சம் கோடிகள் - எப்படி செலவளிக்கலாம் ?

(2020 மே மாதம் இந்திய அரசு கொரோனா பரவலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவி திட்டம் குறித்து எழுதியது )

முந்தைய பதிவு ஒன்றில் கொரோனா பாதிப்புக்கு உதவியாக அரசு அறிவித்திருக்கும் நிதித்தொகுப்பு நல்ல விஷயமே என்றும் ஆனால் அது எவ்வாறு செலவு செய்யப்படப் போகிறதோ என்ற என் ஐயங்களையும் , அச்சங்களையும் பதிவு செய்திருந்தேன்.அதை ஆமோதிக்கும் விதமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு அமைந்திருக்கிறது 454 more words

அரசியல்

இலவச பயணமும் பெண்களும்

ஒட்டு மொத்த பொது போக்குவரத்தில் பேருந்து இணைப்புகளை ‘கடைசி கண்ணி’ என்று சொல்வார்கள் அதாவது last mile connectivity .பொது போக்குவரத்தில் அதிகமாகவும் அன்றாடமும் பயன்படுத்தப்படுவது இந்த ‘இறுதி மைல்’ தொடர்பே .பெரும்பாலான நம் அன்றாட பயணங்கள் ஒரு 50-100 கிலோமீட்டருக்கும் நிகழ்த்தப்படும் பயணங்களாகவே இருக்கும்.இதை பூர்த்தி செய்ய பேருந்துகளை விட சிறப்பான ஒரு வழி இல்லை என்று தான் சொல்லவேண்டும் 720 more words

அரசியல்

உடைமை… உரிமை... பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு...

எஸ். கண்ணன்

இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. 1,473 more words

அரசியல்

அம்பானிஸ்தான் பட்ஜெட் 2021.

பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்ப்பதாக தன்னை அறிவித்துக்கொள்ளும் லிபரல்கள் பலரும் பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயத்தை ஆதரிக்கிறார்கள்.

ஆனால் அதை நியப்படுத்தி இவர்கள் சொல்கிற காரணம் அபத்தமானது.

கால்குலேட்டருடன் அமர்ந்துகொண்டு இது லாபம் இது லாபமில்லை இதை நடத்தலாம் மூடலாம் என ஒரு பட்டையக் கணக்காளரின் பணியை செய்வது மிகச்சுலபம். 269 more words

இந்தியா