ஜெயமோகன் எனும் மந்திரவாதி ரயிலில் சொன்ன கதை!

அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன்.

பொது

ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு

ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் 2018-யில் தொடர்ச்சியாக பலமாதங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு பேசிக் போன் வைத்து கழித்த (சேகரித்த) அனுபவம்

1. நம்முடைய சுற்றத்தை அதிகம் கவனிக்க ஆரம்பிப்போம். 35 more words

Aravindhskumar.com

2018 - ஒரு புத்தகப் பார்வை

இந்தாண்டு மட்டும் 82 புத்தகங்கள் முழுமையாக வாசித்திருக்கிறேன். அதில் கிட்டத்தட்ட 50 சிறுகதைத் தொகுதிகள்.  அதில்லாமல் உதிரிகளாக வாசித்த சிறுகதைகளின் எண்ணிக்கை சுமார் 100 இருக்கும். பலதும் ஆங்கிலக் கதைகள். தமிழில் ஜெயமோகனுடைய கதைகள் பலதையும் வாசித்திருந்தேன். 

பொது

ஜடேரி - அனுபவங்கள்

‘நற்போதுபோக்கு’ என்று வைஷ்ணவர்கள் சொல்வதுண்டு. காலக்ஷேபம் கேட்பது, பெருமாளைச் சேவிப்பது, பாகவத கைங்கர்யம் என்று பலதும் இதில் அடங்கும். அவ்வகையில் நேற்று ஜடேரி சென்று வந்தோம்.

நண்பர்கள் வீரராகவன் சம்பத் மற்றும் பிரசன்னாவுடன் ‘ஆடியாடி அகம் கரைந்து’ என்னுமாபோலே ஒருவழியாக ஜடேரி சென்று சேர்ந்தோம்.

தமிழ்

    1.  புல்வெளி தேசத்தில் ......

                         ஆஸ்திரேலிய பயண அனுபவங்கள் 

                                1.  புல்வெளி தேசத்தில் ……

                                $$$$$$$$$$$$$$$$$$$$$$$$

           மனைவியுடன் நான் ஆஸ்திரேலியா பயணம்மேற்கொண்டதன் முதன்மை நோக்கம் சுற்றிப் பார்ப்பதல்ல;அதுவும் நடைபெறும் என்றாலும். முன்னர் அமெரிக்கா சென்றதுகூட மகளின் மகள்பேறு மற்றும் அவர்களை பார்த்துக் கொள்ளும்பொருட்டு;பின்னது இயலவில்லை என்றாலும்.

பயணம்,அனுபவம்,பொது

   மானுடம் எழுக!

                                         மானுடம் எழுக!

                                    $$$$$$$$$$$$$$$$$$$$

          கோரப் புயல் குதறி விசிறியிருக்கும், ஒரு காலத்தில் ஊருக்கெல்

லாம் உணவளித்த பெருமைக்குரிய டெல்டா மக்கள்  இழப்புகளிலிருந்து

விரைவில் மீண்டு எழ வேண்டும்.இறப்பு அன்றி எதுவும் இறுதியல்ல.

ஏற்கனவே நாம் இதைவிட வலிய இயற்கை சீற்றங்களையும்,மனிதக்

அனுபவம்