குறிச்சொற்கள் » பொதுவானவை

சொர்க்கத்தில் மீதியுள்ள இடம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், ‘இன்னும் அதிகம் இருக்கிறதா?’ என்று கேட்கும்; இறுதியில் அம்லங்களின் அதிபதி (யான அல்லாஹ்,) நரகத்தில் தன்னுடைய பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக் கொள்ளும் 133 more words

Ericaism: Try To Understand Where It’s Coming From [VIDEO]

Do you ever ask people, how are they doing? Erica Campbell reflected on how sometimes people are going through so much and are always ready to attack, but we never asked what’s going on with them. 180 more words

Get Up!

பெருமழையில் நனைவோமா?!

‘கரைவந்த பிறகே பிடிக்குது கடலை; நரை வந்த பிறகே புரியுது உலகை!’ – எல்லோரையும் கொள்ளைகொண்ட ’96’ பாடல்.

எனக்கும்தான். அம்மாவின் அணைப்பு, அப்பாவின் அதட்டல் உருட்டல், நண்பர்களின் கூத்து, காதல், காமம், மனைவி, மக்கள்… எல்லாம் கோடு கிழித்ததுபோல் ஒரே மாதிரி வாய்ப்பது என்பது, கட்டமைக்கப்பட்ட கடவுளுக்குக்கூட வாய்க்காத ஒரு வரம். 1,311 more words

பொதுவானவை

சுவர்க்கம்

சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும். அதில் உள்ள பாக்கியங்கள் என்த கண்ணும் கண்டிராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதருக்கும் உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனித அறிவுக்கு விளங்காத ஒன்றாகும். அவர்கள் செய்த நற்செயல்களுக்கு கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 357 more words

நரகம்

அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தை பயந்து கொள்ளுங்கள், அதன் எரிப்பொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயார்க்கப்பட்டுள்ளது.(2:24)

முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ) தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். 241 more words

மறுமை நாளின் பெரிய அடையாளங்கள்.

ஹழ்ரத் மஹ்தீ (அலை) அவர்கள் வெளிப்படுவதிலிருந்து, சூர் ஊதப்படும் வரை ஏற்படும் அடையாளங்கள் பெரிய அடையாளங்கள் என்று கூறப்படும்.

பெரிய அடையாளங்கள் பத்தாகும்.

1) ஹழ்ரத் மஹ்தீ (அலை) அவர்கள் வெளிப்படுதல்.

2) தஜ்ஜால் வெளியாகுதல். 139 more words

பொதுவானவை

மறுமை நாளின் சிறிய அடையாளங்கள்.

சிறிய அடையாளம்
முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ) அவர்களுக்கு வஹியின் மூலமாக, கியாமத் நாளுக்கு முன்னால் உலகில் ஏற்படக்கூடிய ஏராளமான அடையாளங்களை அறிவித்துக் கொடுத்துள்ளான்.

முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ) அவர்கள், பிறந்ததிலிருந்து ஹழ்ரத் மஹ்தீ(அலை) அவர்கள் வெளிப்படும் வரை ஏற்படக் கூடிய அடையாளங்கள் அனைத்தும் சிறிய அடையாளம். 200 more words

பொதுவானவை