குறிச்சொற்கள் » பொது பயன்பாடு

அழகிய விழுப்புரம் மாவட்டம் அறியப்படாத இடங்களின் 'விஷுவல் ட்ரீட்': பயணப் பட இயக்குநரின் வித்தியாச முயற்சி

தமிழ்நாட்டில் சுற்றுலாப் பகுதிகள் என்றால் நம்மிடம் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், கன்னியாகுமரி, மதுரை, சென்னை என்று பட்டியல் நீளும். ஆனால் அதில் என்றாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலப்பரப்பும் கொண்ட மாவட்டமான விழுப்புரத்தைப் பற்றி யோசித்திருக்கிறோமா? 414 more words

பொது பயன்பாடு

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அழிவை சந்திக்க இருக்கும் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள்: குடிநீர் வற்ற வைத்து எண்ணெய் குடிக்கவா முடியும்?

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம், மீன்வளம், குடிநீர் வளம் மட்டுமின்றி மாங்ரோவ் காடுகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 363 more words

பொது பயன்பாடு

How to ask information under RTI act? | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம்… பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 – RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும். 655 more words

Kottakuppam-news

ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் பயன்களும் - பாதிப்பின் பங்களிப்பும்

இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல 45 சதவீதம் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள்.

இதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. 448 more words

Kottakuppam-news

அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் தொடங்கிய -- புதுச்சேரி கல்வித்துறை

தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி கல்வித் துறை 218 more words

Kottakuppam-news

இந்த சம்மரை சமாளிக்க உங்க குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்?

Summer Special Foods for Kids : தற்போது நிலவி வரும் வெப்ப நிலையின் தாக்கம் குழந்தைகளின் உடலை பலவீனப்படுத்தக்கூடியது. எனவே அதில் இருந்து அவர்களைப்பாதுகாத்துக்கொள்ள இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். 1,179 more words

கோட்டகுப்பம்

வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும்தான் இயங்குமா? விளக்கம் அளித்த ரிசர்வ் பேங்க்!

வங்கிகள்
வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே
இயங்கும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவியது குறித்து விளக்கம்
அளித்த ரிசர்வ் பேங்க், “சில ஊடகங்கள்
வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே 39 more words

கோட்டகுப்பம்