குறிச்சொற்கள் » புகைப்படங்கள்

காதல் தொடங்கிய இடம்

ரயில் வண்டியில் உன்னோடு பயணம்..

உன்னோடு ரயில் வண்டியில் பயணம் செய்யவேண்டுமென்றே எப்போதும் ஆசை..

ஒவ்வொரு முறையும் நீ என்னை ஏமாற்றியதில்லை..

உட்கார ஒரு இருக்கை கிடைத்தாலும் அதை பகிர்ந்துக்கொண்டு தான் பயணித்திருக்கிறோம்..

எனக்கும் உனக்குமான காதல் பட்டாம்பூச்சி இறக்கையின் சுதந்திரம் போல இருந்தாலும், 119 more words

கவிதைகள்

வலிமை மிக்க வார்த்தைகள்!

(மகாயோகி ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகளின் உபதேசங்களிலிருந்து தொகுக்கப்பட்டது)

நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள், எண்ணப் பிரபாவங்கள் என்பனவற்றையெல்லாம் நாம் இப் பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்தெடுத்து விட்டோம். அது எங்களை செயற்படுத்துகின்றது, வேதனையினை அளிக்கின்றது.

நாம் பேசும் எதிர்மறையான வார்த்தைகள் தீய எண்ணங்களாக மனதில் பதியப்படும். 276 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

மனம் எனும் பாத்திரத்தை காத்திரமாக்கி கடவுளை அடைவோம்...

ஓம் குருவே துணை!

“உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்” எனும் அகத்தியப் பெருமானின் திரு வாக்குக்கமைய தற்கால உலகம் கற்கால யுகத்தை மறக்கச் செய்து புதுமைகளால் மெருகூட்டப்பட்டு மாபெரும் சவாலினை எதிர் கொண்டவாறு பயணித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். 1,234 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 85வது அவதார தினம்

ஓம் குருவே துணை!

இப்பிரபஞ்சத்தில் தர்மம் குன்றி அதர்மம் ஓங்கும் போது, அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலை நாட்டவும், பக்தர்களை காக்கவும் யுகங்கள் தோறும் இப்பிரபஞ்சத்தில் நான் அவதாரம் செய்வேன் என ஸ்ரீ கிருஸ்ண பரமாத்மா பகவத்கீதையில் அருளியதற்கிணங்க அந்த மகா விஷ்ணு பகவானே இக் கலியுகத்தில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமியாக அவதாரம் செய்தார்கள். 140 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்