கிறித்தவம் எந்த ஒரு அமைப்புக்கும் எதிரானதா? புனித புத்தகம் என்ன கற்ப்பிக்கிறது என்பதை இந்த பதிவில் என்னுடைய பார்வையில் என்ன என்பதை எழுதுகிறேன்.

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்.

158 more words