கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அம்சங்களிலும், சில கதைகளிலும் விலகி நிற்கிறது. 1,036 more words