குறிச்சொற்கள் » நகைச்சுவை

அரசன் கோஹிந்தநாம

(23ஆம் புலிகேசி படத்தினை மனதினில் வைத்துக் கொண்டு தொடருங்கள்)

முன்னொரு காலத்தில் சாய்லான் எனும் ஒரு நாடு. அந்நாட்டை கோஹிந்தநாம எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். ஆட்களை கொல்லும் விச கிருமிகளின் தாக்கம் ஆரம்பித்திருந்த காலம் அது. 906 more words

நகைச்சுவை

ஸ்ரீராம் சீரிஸ் -1

அன்புள்ள ஸ்ரீராம்,

நீ திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி. ஒரு வருங்கால கணவனாக திருமண வாழ்வின் Dos & Don’ts பற்றி அனுபவஸ்தர்களிடம் கேட்டறியும் உன் புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறேன். இந்த அறிவு அப்போது இல்லாமல் போனதே என்று வருத்தப்படும் கூட்டத்தில் ஒருவனாக நானறிந்த சில பல ரகசியங்களை பகிர்கிறேன். 302 more words

நகைச்சுவை

மாட்டு வண்டியா ஓட்டு வண்டியா

பத்திரிகை நிருபர்களுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரி விளக்கம் அளிக்கிறார்.. பக்கத்தில் உ.பி களும் ஆஜர்.

தே. அ : டிஷ் ஆன்டெனாவை கழட்டிட்டோம் ..தேங்காய் நார் கண்டெனரை பிரிச்சு பார்த்துட்டோம்..இன்னும் இவங்களுக்கு சந்தேகம் தீரலைன்னு தான் இந்த ஏற்பாடு.. 120 more words

நகைச்சுவை

புத்தாண்டு பச்சடி

சுயம்பாக சக்ரவர்த்தி என்றாலும் எல்லை மீறி போவதில்லை. நமக்கு எளிதில் வரும் குழம்பு ரசம் அவியல் கூட்டு இதோடு ஸ்டாப். நேற்று முருகன் டிபார்ட்மெண்டில் வேப்பம்பூ (fresh..) கண்ணில் பட..புத்தாண்டுக்கு கசப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் நினைவு வர.. 194 more words

பொது

சைக்கிள்ல வந்தாரு !

பிரபல  தமிழ் நாளேடுகளின்  ஆன் -லைன் பக்கங்களில் நேற்று தலைப்புச் செய்திகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தன: ‘சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார் நடிகர் விஜய்!’ ”பூத்திற்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஜய் தரப்பு அதிகாரி விளக்கம் !” 269 more words

நகைச்சுவை

எந்த கடை.. நல்ல கடை ..?

அவர் புதிதாக குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர். காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவனை வழி மறித்து..

“சார், குட் மார்னிங்..வீடு காலி பண்ணிட்டு வந்தபோதே பழைய மளிகை சாமான்களையும் காலி பண்ணிட்டு வந்துட்டோம். இந்த ஏரியா புதுசு..பக்கத்துல கடை எங்கே இருக்குனு தெரியலை..” 428 more words

நகைச்சுவை

இலை பூ கனி

ஸ்டாலின் : என்னங்க இது..அக்கிரமமா இருக்கு..சர்ச்சுல நம்மளை ஆதரிச்சு ஒட்டு போட சொல்லி கேக்கறாங்க..ஜமாத்துல வாக்கு சேகரிக்கறாங்க, அதுல ஒரு நியாயம் இருக்கு..இப்போ பஜனையிலே பாசிச சக்திகளுக்கு ஆதரவா ஓட்டு போட சொல்றாங்களே..

வீரமணி : அடடே..நீங்க அவசரப்பட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..அந்த இலை பூ கனி மேட்டரை தானே சொல்றீங்க..அதுவும் நமக்கு ஆதரவு தான்.. 296 more words

நகைச்சுவை