அறை, கதவு, வெளிவாசல், சாய்வு நாற்காலி, திண்ணை, இருள், வெளிச்சம், குரல், நினைவு, ப்ரக்னஞ இப்போது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், ஆம் நகுலன் தான் அது.. நகுலன் கவிதைகளின் போக்குகள் குறித்தும் அமைப்பியல் தேடியும் எழுதப்பட்ட கட்டுரை.

683 more words