எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தாமஸ் எழுதிய  நற்செய்தி நூல் பைபிளில் இன்று காணப்படும் நான்கு நற்செய்திகளுக்கு ( மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் ) முன்பே எழுதப்பட்டது என்கின்றனர் ஆராட்சியாளர்கள்.

“இந்த நூலில் எழுதியுள்ள வார்த்தைகளின் பொருளை அறிந்து கொள்பவன் சாவை ருசிக்க மாட்டான்” என்கின்றது தோமா நற்செய்தி.