சமூகவலைத்தளங்களுக்கான தடை...

ඇතුළු සමාජ මාධ්‍ය ජාලවලට ප්‍රවේශ වීම, යළිත් තාවකාලිකව අවහිර කෙරේ. – රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව மீண்டும் சமூகவலைத்தளங்களுக்கான தடை…
Social media banned…#lka#SriLanka #SocialMedia

Featured

ரயில் வான் பாரிய விபத்து.

யாழில் இருந்து புறப்பட்ட ரயில் வான் ஒன்றுடன் பாரிய விபத்து.

இன்று காலை தனியார் வான் ஒன்று பளை பகுதியில் புகையிரத கடவையினை கடக்க முயன்ற வேளை இவ் விபத்து இடம்பெறுள்ளதாக அறிய முடிகிறது. தனியார் வாகனம் முற்று முழுதாக சேதம் அடைந்துள்ளது மேலும் புகையிரதத்தில் சிறிய சேதமடைந்ததாகவும் அறிய முடிகிறது. 11 more words

Featured

வடக்கு பாடசாலைகள் வழமைக்கு திரும்பும்…! 

வடமாகாணப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகரித்துவரும் நிலையில், ஓரிரு நாட்களில் மாணவர்களின் வரவு வழமைக்கு வரும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 6-13 வரையான மாணவர்களின் 2 ஆம் தவணை கடந்த திங்கட்கிழமை (6) ஆம் திகதி ஆரம்பமானது. 28 more words

Featured

வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்? காஞ்சிபுர மாவட்டம் முன்னிலை!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. 242 more words

முக்கிய செய்திகள்

"ஒரே நாடு ஒரே தேர்தல்" தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை!

‘மின்னணு இயந்திரம் வாங்க 4,555 கோடி ரூபாய் தேவை’

புதுடில்லி : ‘லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டுமானால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, 4,555 கோடி ரூபாய் தேவை’ என, சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. 116 more words

முக்கிய செய்திகள்

போட்டி திமுக பிரம்மாண்ட பேரணி? மதுரையின் முக்கிய முடிவுகள்!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கி உள்ள, அவரது அண்ணன் அழகிரி தலைமை யில், விரைவில், போட்டி தி.மு.க., உதயமாகிறது.

கருணாநிதி மறைந்து, 30வது நாளை அனுஷ்டிக்கும் வகையில், செப்., 5ல், சென்னையில், அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடத்த, அவரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். 409 more words

முக்கிய செய்திகள்