குறிச்சொற்கள் » தத்துவம்

வாழ்க்கை வாழ்வதற்கே.* இது ஒரு கண்ணோட்டம்

*ஒவ்வொரு ஆண்களும் பெண்களும் எவ்வளவு உயர் பதவி ,பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 – 70 – 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பதுதான் இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார்படுத்திக்கொள்ளுங்கள்*   *ஒருவரின் பணிஓய்வுக்குப்பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ள உதவும்.* 357 more words

தத்துவம்

#புரிதலை_விட_தெளிதலே_எப்பவும்_முக்கியம்:

ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்.அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.    அப்படி ஒரு இரவு  அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி, ” அப்படி  என்ன  தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு? 155 more words

தத்துவம்

பிரபஞ்ச – உலக – மனித மன கூட்டு இயங்கியல்…பகுதி I

உலகில் ஒவ்வொரு முறை ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால் அது ஒரு மனித உடலையும்,ஒரு உயிர் என்று அழைக்கப்படும். 343 more words

Philosophy & Ethics

விடுதலை தாகங்கள் பாகம் 1

ஆதியிலிருந்து அந்தம் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை விடாமல் மனித மனம் விடுதலையை தேடியே அலைபாய்ந்தவாறு உள்ளது.இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் விடுதலையை நோக்கியதாகவே உள்ளது.தன்னை சுற்றியுள்ள சகல கட்டுக்களிலிருந்தும் வெளியில் வருவதே மனித இனத்தின் மகத்தான இலக்காக இருக்கின்றது.இது வெளியில் அவசரமாக சுழன்று கொண்டிருக்கும் நனவு மனதுக்கு அதிகமாக தெரிய வாய்ப்பில்லை,எனினும் மனித உள்ளுணர்வு இதனை மனிதன் நினைக்கும்,செய்யும் ஒவ்வொரு செயலிலும் எதிரொலிக்க வைக்கின்றது.மனித மனம் தற்காலிக இன்ப துன்பங்களில் தன்னை குவித்து இயங்கிகொண்டுள்ள போதிலும்,மனதினால் உருவாக்கப்பட்ட காலத்தினை கொண்டே அத்தனையையும் அளவிடுகின்றது.இன்ப துன்பங்களை பற்றி காலத்தினை அடிப்படையாக கொண்ட மனித மனங்களின் அளவிடுகள்தான் மதங்களை படைத்து,சொர்க்க நரகங்களையும் படைத்தது.உண்மையில் மனித மனதுக்கு சொர்க்க நரகங்கள்தான் தேவைப்படுகின்றன. 595 more words

Philosophy & Ethics

பெண்ணியலும் படைப்பியலும் ;

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது.நீரின்றி அமையாதது உலகு என்பதற்கு ஏற்ப உலகில் உள்ள அனைத்தும் நீரினாலேயே கருத்தரிக்கின்றது.நாகரீகங்கள் நதிக்கரைகளை அடிப்படையாக வைத்தே தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தன,ஒட்டு மொத்த இயற்கையையும் இயக்கும் சக்தி நீராகும்.பெண்ணானவள் நீரை போன்றே சமுதாயத்தை படைத்து அதனை இயக்கியவாறு இருக்கின்றாள்.பிரபஞ்சத்தில் எவ்வாறு சடமும் சக்தியும் மாறி மாறி நிறைந்து இயங்கியவாறு உள்ளதோ அதே போலவே ஆணும் பெண்ணும் சேர்ந்து சமூகத்தை இயக்கியவாறு உள்ளன.ஆண்,பெண் என்பதில் எதுவுமில்லை ஆண்மை,பெண்மை என்ற தன்மையிலயே அத்தனையும் அடங்கியுள்ளது.இயற்கையில் உள்ள அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் வகையிலயே படைக்கப்பட்டிருக்கின்றது.இந்த தங்கியிருக்கும் ஒழுங்கு முறைகள் மீறப்படும் 389 more words

Philosophy & Ethics

பிரபஞ்சம் தழுவிய உண்மை காதல்..

ஓவியத்தை ரசிப்பது யார் ? அதை விற்பவனா? இல்லை வாங்குபவனா? இருவரும் இல்லை…விற்பவன் அதை அதனால் வரும் இலாபத்தை எண்ணி கணக்கு வழக்கில் மூழ்கிவிடுவான்,வாங்குபவன் இதைவாங்கி என்ன செய்யலாம்,எந்த விலைக்கு குறைத்து வாங்கலாம்? யாருக்கு இதை அன்பளிப்பாக கொடுக்கலாம்? 309 more words

Philosophy & Ethics

தொழில் இரகசியம் - ஜென் கதை

ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத்

தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்

முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், “இன்று இரவு அருகில்

இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி 280 more words

Philosophy & Ethics