குறிச்சொற்கள் » ஜெயமோகன்

உளன் ஒரு பொருநன்

Image Credit: Jeyamohan / Mathrubhumi

இன்று ஏப்ரல் 22ம் தேதி எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாள்.

முகநூலில் வாழ்த்துக் குறிப்பு எழுதியிருக்கும் எழுத்தாளர் போகன் சங்கர் ஜெயமோகனை ‘ராட்சதத் தச்சன்’ என்று குறிப்பிடுகிறார். ‘மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறவன்’. 45 more words

அ முத்துலிங்கம்

விஷ்ணுபுரம் இலக்கிய விழா – சில வார்த்தைகள் – பகுதி 2

நிறைவான உறக்கம். காலையில் வழக்கம்போல் 6 மணிக்கெல்லாம் விழிப்பு தட்டியது. சிறிய நடை சென்று வரலாம் என்று கிளம்பினேன். அறையில் தனித்தே இருந்ததால் உடன் வர வேறு நண்பர்கள் இல்லை. பங்களாவில் இருந்த வேறு யாரையும் காணவும் இல்லை. 865 more words

பொது

ஊர்ப்பாசம்

ஒருவரோடு நம்மை இணக்கமாக உணர ஏதேனும் ஒரு பொதுப் புள்ளி தேவையாகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் நம் வகுப்புத் தோழர்களை ஆதரிக்கும் மனது, மாவட்ட அளவு போட்டிகளுக்குப் போகும்போது நம்மூர் என்கிற சரடுக்கே மயங்கிவிடும். தேசியப் போட்டிகளில் மொத்த தமிழ்நாட்டு வீரர்களும் நம்மாளாகி விட, சர்வதேசப் போட்டிகளிலோ வடக்கெல்லை குக்கிராமத்து வீரருக்கு கூட நாம் துள்ளிக் குதிப்போம். 275 more words

அனுபவம்

விஷ்ணுபுரம் இலக்கிய விழா – சில வார்த்தைகள் - பகுதி 1

ஓரளவு தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பும் அதைச் சார்ந்த தேடலும் வந்தபோதே விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு குறித்த அறிமுகம் கிடைத்தது. அப்போதுதான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கி இருந்ததால், என்ன நடக்கிறது என்று அமைதியாக பார்த்துகொண்டிருந்தேன். சமீபத்திய மூன்றாண்டுகளாகவே இந்த நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. 879 more words

பொது