குறிச்சொற்கள் » சுற்றுலா

திருவெள்ளறை_திருத்தலம்

சிபி_சக்ரவர்த்திக்கு_காட்சியளித்த_பெருமாள்

திருச்சி, துறையூர் சாலையில் உள்ளது திருவெள்ளறை. இங்கு ஸ்ரீராமபிரானுக்கு ஏழு தலைமுறைக்கு முந்தைய சிபி சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட ‘ஸ்வேதகிரி’ எனப்படும் புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கத்தைக் காட்டிலும் தொன்மையான தலம் என்பதால், ஆதிவெள்ளறை என்று கூறப்படுவதுண்டு. 256 more words

சுற்றுலா

ஸ்ரீகுருவாயூரப்பன்ஸம்பூர்ண தரிசனம்*

கலியுகத்தில் ஒரு வைகுண்டமூர்த்தியைக் காணவேண்டுமா?    குருவாயூர் செல்லுங்கள்என்கின்றனர் சித்தர்கள். அப்படி என்ன விசேஷம்?

பூரண அவதார மூர்த்தியாகியஸ்ரீகிருஷ்ணனே, பூலோகமக்கள் உய்யும் பொருட்டு,வைகுண்டவாசியாகிய ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து பெற்றுவந்த விக்கிரகமாகும்ஸ்ரீகுருவாயூரப்பன்.    அப்படிப்பட்ட வைகுண்டமூர்த்தி உறையும் குருவாயூரில்ஸ்ரீ குருவாயூரப்பனைத்தரிசிக்க முறை ஏதும் உண்டோஎன்பதை அறிந்து கொள்ளவிருப்பம் பூண்டவராக ஸ்ரீஅகத்திய மகரிஷி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நாடிவருகின்றார். 250 more words

சுற்றுலா

மருதமலை முருகன் கோயில்

தல வரலாறு

பாம்பாட்டிச்சித்தர் பாம்புக்கடிக்கு மருத்துவம் செய்தார்.  ஒரு சமயம் அவர்  நாகரத்தின பாம்பு ஒன்றைத் தேடி மருத மலைக்கு வந்தார்.  அப்போது சட்டை முனிவர் அவருக்கு காட்சி தந்து ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு உடலின் ஆதார சக்தியான குண்டலினி என்னும் பாம்பை கண்டறிவதே பிறவியின் நோக்கம்   அதை விட்டு காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலை என்றார் அதைக் கேட்ட பாம்பாட்டி சித்தர் உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவு செய்ததோடு முருகனை நோக்கி தவமிருந்தார். 196 more words

சுற்றுலா

தமிழ் தாய் திருக்கோயில்

உலகிலேயே மொழிக்காக ஒரு கோயில் இருப்பது ஆதிமொழியான தமிழ் மொழிக்குத்தான். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டப வளாகத்தில் உள்ள தமிழ்த்தாய் கோயில் வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.   மும்முனை நிலத்தில் ஆறுபட்டைகள் ஆறு நிலைகள் ஆறு விமானங்கள் கொண்ட இக்கோயிலின் பரிவார தெய்வங்களாக வடகீழ்க் கோடியில் வள்ளுவரும்    தென் கோடியில் இளங்கோவடிகளும் வடமேல் கோடியில் கம்பரும்  தனி விமானம் கொண்டு காட்சியளிக்கின்றனர். 110 more words

சுற்றுலா

தவமுனிவரை தரிசிப்போம் வாங்க

தவ வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் காஞ்சிப்பெரியவர்.  காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதியாக இருந்த இவர் நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று ஆன்மிகம் பரப்பிய அருளாளர்.  காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கை கிராமத்தில் இவரது நினைவாக மணிமண்டபம் உள்ளது. … 260 more words

சுற்றுலா

மருதாணி பூசும் மதனவல்லி

மதுரையின் மன்னராக பொறுப்பேற்க இருந்த சிவன் கடம்பவனத்தில் சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் தவமிருந்தார்.   அதனால் எழுந்த உக்கிரம் தாங்க முடியாத தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தும்படி மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.  அவர் கடம்ப வனத்திற்கு கிருஷ்ணராக வந்து புல்லாங்குழல் இசைத்தார்.  170 more words

சுற்றுலா

மணவாழ்வு தரும் மகாதேவர்

கேரளாவின் திருச்சூர் அருகிலுள்ள பெருவளம் இரட்டையப்பன் கோயிலில் அருள்புரியும் மகாதேவரை தரிசித்தால் விரைவில்  நல்ல மணவாழ்வு அமையும்.

தல வரலாறு

ஒரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியில் பூருமகரிஷி சிவனை நோக்கி தவமிருந்தார்.  அது கண்டு மகிழ்ந்த சிவன் அம்பிகையுடன் அர்த்த நாரீஸ்வர கோலத்தில் காட்சியளித்து சிவலிங்கம் ஒன்றை கொடுத்தார்.  287 more words

சுற்றுலா