குறிச்சொற்கள் » சிறுகதை

நீங்காநிழல்

Disclaimer: All characters Incidents Names Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental. 2,080 more words

அந்திக்கிறிஸ்துவின் வருகை - காலத்துகள் சிறுகதை

‘ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்துருக்காம்டா’ என்று இண்டர்வலின் போது திலீப் சொன்னதை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் ‘யாருடா சொன்னாங்க’ என்று கேட்க, ‘சும்மா டூப்படிக்கறான்டா’ என்றான் சந்துரு. ‘இல்லடா எங்க சொந்தக்காரர் தான் சொன்னாரு’, ‘அவருக்கு எப்படி தெரியும்’, ‘பைபிள்ல ஏதாவது ஒரு பேஜ்ல சின்ன முடி இருக்காம், அதுக்கு சாத்தான் பொறந்திருக்குன்னு அர்த்தமாம். 1,256 more words

எழுத்து

193. கெத்து

எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் கிடையாது. சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பார்ப்பேன். அதிலும் சில குறிப்பான நிகழ்ச்சிகள் மட்டும். நாளைய இயக்குனர் அவற்றில் ஒன்று. அண்மையில் ‘பேசாத பேச்செல்லாம்’ என்றொரு குறும்படம் பார்த்தேன். … 156 more words

ஞானசேகர்

மத்யமர் குறுங்கதை போட்டி- என் கதைகள் (All-in-one)

ஒருவழியாக மத்யமர் குறுங்கதை போட்டி முடிவடைந்ததுவிட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிந்தது போல இருக்கிறது. இனி நடுவர்கள் ஓட்டு போட்டு தேர்வானவர்கள் லிஸ்டை அறிவிப்பார்கள்.

அந்த லிஸ்டில் என் கதை வருகிறதோ இல்லையோ நமக்கு நாமே திட்டத்தின்படி நானே என் கதைகளின் லிஸ்டை போட்டுவிடுகிறேன், செல்பி போல செல்ப் சம்மரி. 865 more words

சிறுகதை

திண்ணை பாட்டி

நான் நீங்கள் நினைக்கும் நானில்லை. நான் பெண் வயதான பெண்..வயதான பிறகும் பெண் என்றால் சிரிப்பீர்கள், ஆகவே நான் பாட்டி..

பாட்டி என்றால் உங்களுக்கு அநேகமாக இரண்டு பாட்டிகள் நினைவுக்கு வரலாம்..ஒன்று அவ்வை பாட்டி.. இன்னொன்று நிலவில் தோசை சுடும் பாட்டி.. 251 more words

சிறுகதை

புனலிசுரபி

“மன்னர் வாழ்க..”

குரல் கேட்டு திரும்பினார் விக்ரமபூபதி..ஆமரபுர தேசத்தின் சிற்றரசர்..எதிரில் பணிவாக வணங்கியபடி சந்திரவதனன்..

“சந்திரா, உன்னிடம் ஒரு முக்கிய பணியை ஒப்படைக்கிறேன். இதோ இந்த ஓலையை எடுத்துக்கொண்டு உடனே போரூருக்கு புறப்பட்டு செல்..அரசர் கஜேந்திரவர்மரிடம் சேர்ப்பித்துவிட்டு அவர் தரும் ஓலை வாங்கி வா..இன்றிலிருந்து ஏழாம் நாள் பௌர்ணமி, அதற்குள் நீ அங்கே சென்று சேரவேண்டும்..” 1,048 more words

சிறுகதை