கண்ணாமூச்சி

என்று நம் மனம் உள் நோக்கி பயணிக்கின்றதோ அன்று இறைவன் நம்முடன் பேசத் தொடங்குகிறான். அவனது கை வண்ணத்தை அன்றாட நிகழ்வுகளில் காண முடியும். எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற எண்ணம் பிறக்கும்.

மனிதனின் உடல் சார்ந்த வேறுபாடுகள் (சாதி மதம் இனம் குலம் பால் திணை மொழி) என்பவை நாம் கடவுள் என்பதை உணரவிடாமல் செய்யத் தோன்றிய மாயை விளையாட்டே! 101 more words

Spirituality

எது சாதி?

பார்வையற்றவனுக்கு இரண்டே சாதிதான்.
பார்வையற்றவன், பார்வையுடையவன்.
பார்வையே அவன் சாதி.

செவித்திறனற்றவனுக்கும் இரண்டே சாதிதான்.
செவித்திறனற்றவன், செவித்திறனுடையவன்.
செவியே அவன் சாதி.

சோற்றுக்கு வழியற்றவனுக்கும் இரண்டே சாதிதான்.
தின்னச் சோறில்லாதவன், தின்னச் சோறிருப்பவன்.
சோறே அவன் சாதி. 24 more words

Random Thoughts - Tamil

கவிதை - வறுமை

குப்பை குவியலுக்குள்
களைத்த பார்வையும் நெளிந்த தேகமுமாய்
இக்குழந்தையின் அதிகபட்ச
கனவு என்னவாக இருக்கும்?

காலை கண்விழித்து,
கால் கடுக்க நடந்து, திரிந்து, சம்பாதித்து,
கால் வயிறு நிறையும் வாழ்வு
நிறைவாவது எப்போது என்பதா? 105 more words

கவிதை

நம்மை நோக்கும் சாதி

Modi & A Beer

Modi & A Beer படம் பார்த்தேன் , வழக்கமான சாதி சார்ந்த விவாதத்தை காதலில் இருக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு இடையே நிகழும் உரையாடலின் ஊடே பொதிந்து வைத்திருக்கிறார்கள் . 569 more words

சினிமா

226. பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

இன்று திருமடைப்பள்ளியில் ஓர் உணவுப்பொருளாக கருப்பட்டி (பனைவெல்லம்) நுழைய அனுமதியில்லை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக்கலவையில் பேரீச்சம்பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பும் உலர்திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்தில் இருந்து அறிமுகமான ரோஜா மலரில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுப் பொருளாகப் பயன்படுகிறது. 45 more words

ஞானசேகர்

224. அடித்தள மக்கள் வரலாறு

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த யாதவர்கள் அங்கிருந்த ரெட்டியார் நிலக்கிழார்களைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலையிருந்தது. ரெட்டியார் நிலக்கிழார்களின் வீட்டில் இறப்பு நேர்ந்தால் பிணத்தை எடுக்கும் முன்னர் அதைச் சுற்றி வந்து மாரடிப்பது யாதவ ஆண்களின் கடமையாக இருந்தது. 101 more words

ஞானசேகர்

உடைத்து விடுங்கள்

ஒரு துகள் கூட மிச்சம் இருக்க கூடாது
உடைத்து விடுங்கள்
சாதிகளை சாக்கடை என்ற தந்தை பெரியார் மண்ணில்
சாதியின் பெயரால் என் சிலை உடைக்கப்பட்டது என்றால்
உடைத்து விடுங்கள்
ஒரு துகள் கூட மிச்சம் இருக்க கூடாது 109 more words

கவிதை