குறிச்சொற்கள் » கோட்டகுப்பம்

கோட்டக்குப்பம் முக்கிய முக்கியஸ்தர்கள் ஈத் பெருநாள் வாழ்த்து செய்தி

ஹாஜி. பக்ருத்தீன்பாரூக்ஜமாலி 
முத்தவல்லி, ஜாமிஆமஸ்ஜித் 
கோட்டக்குப்பம் ஜனாப் . அ. லியாகத்அலி @ கலீமுல்லாஹ்
கோட்டகுப்பம்

பிரான்ஸ் ரோஸி அன் பிரி (Roissy-en-Brie) நகரில் முதல் ஈத் தொழுகையில் பெருந்திராக மக்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள ரோஸி அன் பிரி (Roissy-en-Brie) நகரில் சுமார் 40 லட்சம் யூரோ செலவில் ஓமான் சுல்தான் நிதி உதவியில் கடந்த 8 வருடமாக கட்டப்பட்டு வந்த பெரிய பள்ளிவாசல் இந்த நோன்பு முதல் நாள் திறக்கப்பட்டது. அங்கே நடைபெற்ற முதல் பெருநாள் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகையில் ஈடுபட்ட காட்சி. ஊரின் மேயர் நேரடியாக வந்து பெருநாள் வாழ்த்து கூறினார்.

கோட்டகுப்பம்