மக்கள் வாழ்க்கைத் தரம் மாறும் வரை அது நடக்காது! ஆட்சி மாறாமல் வாழ்க்கைத்தரம் உயராது! கோழியா முட்டையா கதை தான். உங்களுக்கும் எனக்கும் அரசியல்வாதியின் பணம் தேவையில்லை. ஆனால் தெருவோரம் ஆதரவற்று வாழ்பவர்களுக்கு அது தேவை! 58 more words