குறிச்சொற்கள் » கிரிக்கெட்

CWC 2019: உலகக்கோப்பை ... இங்கிலாந்துக்கு!

இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது! என்னப்பா சொல்ல வர்றே! -என்கிறீர்கள். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை காணாத அதிசயமாய் கதை விசித்திரமாய் விரிந்து அப்படித்தான் முடிந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தங்களுக்கு ஏன் உலகக்கோப்பை கொடுக்கப்படவில்லை என்றே புரிந்திருக்காது என்று தோன்றியது. 681 more words

அனுபவம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 இங்கிலாந்து வசம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019ஐ இங்கிலாந்து அணி கைப்பற்றியிருக்கிறது.

சிகரம் வலைத்தளக் குழு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 6 more words

கிரிக்கெட்

CWC 2019 : கிரிக்கெட்டும் ஜோதிடமும்

இந்தியா உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இல்லை, வெளியேற்றப்பட்டுவிட்டது. அதற்கு கோஹ்லியைத் திட்டலாம். ரோஹித்தைத் திட்டலாம். தோனியையும் திட்டலாம். இந்தியாவின் முன்னாள் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த மீடியாமுன் எதையாவது அலசிப் பொழுதுபோக்குவார்கள். இந்திய கிரிக்கெட் போர்ட் என்ன செய்யும்? 315 more words

அனுபவம்

கலங்கடித்த மூன்று ஒன்றுகள்!

மழைப்பொழிவால் ஆட்டம் நடக்காமல் நின்றுபோனால் இந்தியா இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும், இருபது ஓவர்களுக்குள் மழை வந்து ஆட்டம் ரத்தாகிவிட்டால் கோப்பையைப் பறித்துவிடலாம், தோனி ரன்அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்; எல்லா வேண்டுதல்களும் பகல் கனவுகளும் பொய்த்துவிட்டன. 507 more words

! கிரிக்கெட்

CWC 2019 : இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து; இந்தியா வெளியே !

மேன்செஸ்டரில் மழை குறுக்கேவந்து போட்டுக்காட்டிய அதிரடி ஆட்டம் காரணமாக,  இரண்டு நாள் நீடித்த செமிஃபைனலில், நியூஸிலாந்து, முதல் ரேங்க் அணியான இந்தியாவை உலகக்கோப்பையிலிருந்து வெளியே தள்ளியது. இன்று நடக்கவிருக்கும் அடுத்த செமிஃபைனலில் ஆடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்றை, கோப்பைக்கான இறுதிப்போட்டியில் (14/7/19) நியூஸிலாந்து சந்திக்கும். 721 more words

அனுபவம்

CWC 2019 :  முதல் செமிஃபைனலில் இந்தியா, நியூஸிலாந்து

ரசிகர்களுக்கு அதிர்ச்சிதரும் வகையில்  மகா மோசமாக ஆடி, உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய தென்னாப்பிரிக்கா, தன் கடைசி போட்டியில் உலகக்கோப்பை ஃபேவரைட்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவை ஒரு போடு போட்டுவிட்டுப் போய்விட்டது. விளைவு? செமிஃபைனலுக்கான வரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு வந்துவிட்டது. 472 more words

அனுபவம்

டக்வொர்த்  - லீவிஸ் - ஸ்டெர்ன் (DLS method)

DLS method in Tamil

டக்வொர்த்  – லீவிஸ் – ஸ்டெர்ன் (DLS method)

வெகு காலமாக டக்வொர்த் லீவிஸ் அல்லது DLS என்று கேள்விப்பட்டிருந்தாலும் அதுகுறித்த ஒரு தெளிவான புரிதல் நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை. 603 more words

அறியாதன அறிவோம்