உத்தராயண புண்ய காலம் ஆரம்பித்து பாஸ்கரன் கும்பத்தில் இருக்கும் மாதமே மாக என்னும் மாசி மாசம். இந்த மாதத்தில் பௌர்ணமி வரும் தினமே மாசி மகம் ஆகும்.

நம் சத்தர்மத்தில் மூன்று மாதங்களை தான தர்மங்களும் இப்பிறவிக்கடலை நீந்துவதற்கும் உபாயமாக கூறியிருக்கின்றன – வைகாசி, கார்த்திகை மற்றும் மாசி. 494 more words