நினைவின் தடங்கள் - 2018 & 2017

கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாதத்தில் தேசிய நூலக வாரியம் முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்த ‘நினைவின் தடங்கள்’ என்ற, அவ்வாண்டில் மறைந்த தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்தும், நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. அந்நிகழ்ச்சியில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பைக் குறித்துப் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. 793 more words

ஆளுமை

புதுமைப்பித்தன் மொழியாக்கம் - தேர்வு, உத்தி, நோக்கம்

30 அக்டோபர் 2018 அன்று, வாசகர் வட்டம், ‘மொழியாக்க இலக்கியம்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது. சிறப்பான கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. நானும் பத்து நிமிடம் புதுமைப்பித்தன் மொழியாக்கம் குறித்துப் பேசினேன்.

காணொளி இணைப்பு இங்கே; 13 more words

மொழியாக்கம்

200 புத்தகங்கள் (2013-18)

ஆகஸ்ட் 2013 முதல் புத்தக வாசிப்பைத் தொடர்ந்துவந்திருக்கிறேன். ஐந்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை 200 நூல்கள் வாசித்திருக்கிறேன். பெரும்பகுதி நூலகத்தில் இரவல்பெற்றதுதான். மூன்று நிமிடக் காணொளியாக அந்த நூல்களின் அட்டைகள் இங்கே.

காணொளி பார்த்த நண்பரொருவர் அதில் டாப்10 போடுங்கள் என்றார். 221 more words

காணொளி

வாழ்வின் அர்த்தங்கள்

22 ஜூலை 2018 அன்று அங்மோகியோ நூலகத்தில் ‘வாழ்வின் அர்த்தங்கள்’ என்ற தலைப்பில் ஆறு நிமிடங்கள் பேசினேன்.

வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடி ஞானிகள் முதல் அறிவியலாளர்கள் வரை அவரவர் தளத்தில் தொடர்ந்து முயன்று வருவதையும் அந்தவகையில் எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளில் அர்த்தம் காண முயல்கிறார்கள் என்று குறிப்பிட்டு, எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் ‘வேதாளம்’ சிறுகதையைத் தொட்டுப்பேசி முடித்தேன்.

ஆளுமை