துப்பாக்கி

அழகியசிங்கர்

ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை

அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..
நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.
நான் நகர்ந்து வந்துவிட்டேன்.

கதை

தலை - முபீன் சாதிகா

திடீரென்று அவள் அமர்ந்திருந்த இடத்தின் தரைப் பகுதி வெடித்து ஒரு தலை முளைத்தது. ஓர் ஆணின் தலை அது. அதன் கண்கள் மூடி இருந்தன.

அவளுக்கு அச்சத்தில் பேச்சு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. அந்தத் தலை எப்படி வந்தது, ஏன் வந்தது என அவளால் யோசிக்கவே முடியவில்லை. 177 more words

கதை

மலை - முபீன் சாதிகா

எப்போதும் அந்த மலையில்தான் அவளும் அவள் தோழியும் பள்ளி முடிந்தவுடன் விளையாட வருவார்கள்.

அவர்களுக்கு மலையின் அழகும் கம்பீரமும் அதனை நெருங்க நெருங்கத்தான் அதிகரிக்கும். அதன் மௌனம் அவர்களுக்குள்ளும் எப்போதும் குடிகொள்ளும். அவர்கள் இருவரும் மலை அருகே போவதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். 161 more words

கதை

நம்பிக்கை நட்சத்திரம்

‘திரு குணாளன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் ” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.

அரங்கமே அதிரும்படியான கைதட்டல் ஒலி. அனைவரும் வெளிச்சமிட்டு காட்டப்பட்ட இடத்தை கூர்ந்து பார்த்தார்கள். கேமராக்களும் மீடியாக்களும் குணாளனை காணொளியில் பதிவு செய்து கொண்டிருந்தன. 487 more words

கதை

குயிலே குயிலே- பகுதி 8

“யாகன் ! ஓடி வா இங்கே. மம்மா கூப்பிட்டுட்டே இருக்கேன் வா வெளியே. எங்க ஒளிஞ்சிட்டு இருக்கே” என்றாள் கோயல்.

“மம்மா!” என்று ஓடி வந்து அவள் காலை கட்டியணைத்தது 3 வயது பிள்ளை. அவனை தூக்கிப்பிடித்து கொஞ்சி மகிழ்ந்தாள். 639 more words

கதை

அப்பா- நேர்காணல் கதை

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். 523 more words

கதை

தேவ இரகசியம் - கதை

ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.

எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். 889 more words

கதை