கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும்.

ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான். 259 more words

கதைகள்

உன் பூர்வ ஜன்ம பலன்

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். 319 more words

கதைகள்

ஊழிக்காலம்

நெடுங்காலம் நிகழ்ந்த பண்டைய வினைகள், ஊழ் வினைகள், விளைவை தரும் காலம் ஊழிக்காலம்.
ஊழி என்பது தண்டனைக் காலம் அல்ல, இயற்கை நியதிகளின் படி அமைந்த ஐம்பூதங்கள் தம்மை தாமே சீர்மைப் படுத்தி ஒழுங்கமைவுக்குள் இருத்திக் கொள்ள தொடங்கும் காலம். 74 more words

கும்பகோணம் ரயிலடியில் உள்ள ரயில்வே பிள்ளையாரின் மகத்துவம்

கும்பகோணம் ரயிலடியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது.

இந்த கோயில் மிக பழமையானது. 1955ல் திவான் ஸ்ரீனிவாச ராவ் கடைசியாக கும்பாபிஷேகம் செய்ததாக ரயில்வேயில் வேலை பார்த்த சீனியர் சிடிசென்ஸ் கூறுவர் . இக்கோயிலில் மதுரை சோமு, ராதா ஜெயலட்சுமி, சீர்காழி Dr. 714 more words

கதைகள்

அசுவகந்தி

அசுவகந்தி சாப்பிடுங்க

நினைவுத்திறன் என்பது மனிதர்களுக்கு அவசியமானது. ஞாபகசக்தி குறைந்தால் எண்ணற்ற இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்களின் நினைவுத்திறனுக்கும் ஆரோக்கியத்திற்கும் அசுவகந்தி என்னும் மூலிகைத்தாவரம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மிதவெப்ப மண்டல வறண்ட இடங்களில் அசுவகந்தா காணப்படுகிறது. 760 more words

கதைகள்

வானம்பாடி ஆகலாமா

(முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடல்களுடன் பயணிக்கும் கதை)

‘பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்’
பாடல் ஒலி கேட்டு கண் விழித்த சிவா தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ…” நித்திரை தூக்கத்தில் 974 more words

கதைகள்

தமிழ் சுருக்கெழுத்து நூல்

“*

தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா.

1957-58-ம் ஆண்டு சென்னைக்கு காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் விஜயம் செய்தார்கள். வியாஸ பூஜை. சென்னை, மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியில் நடை பெற்றது. 224 more words

கதைகள்