வெள்ளை காகம்

வானில் பறந்தபடி ஏதேனும் இரை கிடக்கிறதா என குடியிருப்புக்களைப் பார்த்தது காகம்.  அதே சமயம் பலத்த இடை முழங்கியது. அதிர்ச்சியில் வெள்ளிய்யடிக்க கலக்கி வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு கரைசலில் விழுந்தது காகம்.  தட்டு தடுமாறி வெளியேறி குட்டை நீரில் உருவத்தைப் பார்த்தது. 111 more words

கதைகள்

ஆணவத்தை அடக்கிய அனுமன்

துவாரகை  மன்னரான கண்ணனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் கருடனுக்கு இருந்தது. கண்ணனின் கையிலுள்ள சக்ரமோ தன்னை கொண்டே அசுரர்களை வதம் செய்கிறார் என்ற எண்ணம் எழுந்தது. கண்ணனின் மனைவியரான பாமா ருக்மணிக்கோ தாங்களே உலகில் உயர்ந்தவர்கள் என செருக்கு கொண்டனர். 261 more words

கதைகள்

தங்க மகன்

கிளிமுகம் கொண்ட முனிவரான சுகபிரம்மர் பூவுலகில் இருந்து வானுலகம் புறப்பட்டார். வழியில் மேரு மலையை வலம் வந்து கொண்டிருந்த சூரியன் கண்டார். சுகபிரம்மரே பிரம்மச்சாரியான தங்களுக்கு இல்லற வாழ்வின் பெருமையோ பிள்ளைச் செல்வத்தின் மகத்துவமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் வானுலகம் செல்ல அனுமதிக்க மாட்டேன் எனத் தடுத்தார் சூரியன். 87 more words

கதைகள்

அவரவருக்கு அவரவர் வழி

ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகளிடம் அன்பர் ஒருவர் மதமாற்றம் தொடர்பான சந்தேகம் கேட்டார். எல்லா மக்களையும் எங்கள் மதத்திற்கு கன்வர்ட் பண்ண வேண்டும் என்பது எங்கள் மதத்தின் கொள்கை. எனவே மாற்றம் செய்வது தவறு ஆகாது எனச் சொல்கிறார்கல் அவர்களுக்கு நாம் என்ன சொல்வது? 253 more words

கதைகள்

மலை போல வந்தது பனி போல விலகியது

1962ம் ஆண்டு குறிப்பிட்ட ராசியில் எட்டு கிரகங்கள் ஒன்று சேர்வதாகவும் அதனால் உலகளவில் மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எங்கும் பேச்சு நிலவியது. ஜனவரி மாதம் தொடங்கிய பேச்சு பெரிய அளவில் மக்களிடையே பரவ எங்கும் பயம் சூழ்ந்தது. 196 more words

கதைகள்

சிவபெருமான்கிட்ட என்ன கேக்கணும்

அண்ணாமலையார் திருவடிகளை அன்புடன் வணங்குகின்றேன். சிவபெருமான்கிட்ட என்ன கேக்கணும் ???*குட்டி கதை
ஒரு “ராஜா” தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.
திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும். 266 more words

கதைகள்