குறிச்சொற்கள் » உளவியல்

பால் பாலியல் பதிலுரை

பால் பாலியல் பதிலுரை

பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் நூலில் ஒன்றும் புதிதாக இல்லை. ஏற்கனவே பலர் கூறிய விடயங்களே இருக்கின்றன. மேலும் மீள மீள ஒரே விடயம் கூறப்பட்டிருக்கின்றது. இது பயனற்ற ஒரு நூல் என ஒரு ஆண் வாசகர் கூறினார். 1,268 more words

குழந்தையை கொன்ற தாய் - அலசல்

சமீபத்திய செய்தி ,குழந்தையைக் கொன்ற தாய். அதுக்கு விதவிதமான ஜட்ஜ்மெண்ட். ஒரு குழந்தைய தாய் கொல்லுவாளா? அவள் பெண்ணா? பேயா? முதற்கொண்டு பல விவாதங்கள். இதைப் பற்றி படித்து அறிந்து, இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவந்த சில மக்களின் அனுபவங்கள் மூலம் நான் தெரிந்துகொண்டதை, படித்து மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை இங்கே தருகிறேன். 862 more words

உளவியல்

திருமணத்தை தாண்டிய உறவுகள் - ஒரு கண்ணோட்டம்

நியாயமாக பார்த்தால் திருமணம் என்ற பந்தம் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் இணந்து அவர்களுக்குள்ளான தேவைகளை அவர்களுக்குள்ளாகவே கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்திருக்கவே!

ஆனால் இது நிதர்சணத்தில் நடப்பதில்ல. ஏனெனில் பல திருமண பந்தங்களில் நாமாக முடிவுதான் செய்கிறோம் அடுத்தவர் தேவை என்ன என்பதை! 483 more words

உளவியல்

வாட்டே தமிழ்நாடு

கேரளால கோவிலுக்குலாம் போனா மூச்சுவிட்டாக்கூட குண்டூசி விழுந்தாக்கூட கேட்கும் அந்தளவு பயபக்தியா அமைதியா இருப்பாங்க

ஆனா இங்க பாருங்க கோவில்ல வந்துதான் ஊர்க்கதை பேசுறது, சீரியல் பத்தி பேசுறது, போட்டிருக்கிற சேலை மேக்கப்பத்தி பேசுறதுனு எல்லாம் கோவில்ல வச்சித்தான் 100 more words

உளவியல்