ஒருமுகச் சிந்தனை

நீதி: உண்மை

உபநீதி: ஒருமுகப்படுத்துதல், தன்னடக்கம்

பெயர் தெரியாத கதாசிரியர்

பல வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற தற்புகழ்ச்சியுடைய ஒரு இளைஞன், வில்வித்தையில் நன்கு புகழ் பெற்ற ஒரு புத்த குருவிடம் சவால் விட்டான். 212 more words

Children's Stories

பொய்..

உண்மையின் காலத்துடனான மாற்றத்திற்கு

பொய் என்று பெயர்.

– Loonagraphy

கிறுக்கப்பட்டவற்றுள் கிழிக்க மனமில்லாதவை.

சாத்தியமற்றதை சவாலாக எதிர் கொள்ளவும்

நீதி: உண்மை, கோட்பாடு

உபநீதி: தன்னம்பிக்கை, பொறுமை

பெயர் தெரியாத கதாசிரியர்

ஒரு பத்து வயது சிறுவன், அபாயகரமான மோட்டார் வண்டி விபத்தில் தன் இடது கைகளை இழந்த போதிலும், ஜூடோ கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தான். 353 more words

Children's Stories

விரும்பியவாறு மாறி விடு

நீதி – உண்மை, உறுதி

உபநீதி: விடாமுயற்சி, நம்பிக்கை

பெயர் தெரியாத கதாசிரியர்

டென்னசி நகரத்தில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில், ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒரு சிறுமி பிறந்தாள். அக்குடும்பத்தின் 22 குழந்தைகளில், 20 வதாக பிறந்த அக்குழந்தை, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பிறந்து, பலவீனமாக இருந்தாள். 385 more words

Children's Stories

பிரச்சனையை நேரடியாக எதிர்கொள்

நீதி உண்மை

உபநீதி ஞானம், திடநம்பிக்கை

ஒரு புத்த மடத்தின் நிர்வாகத்தை, மகா குரு ஒருவரும், பாதுகாவலரும் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு நாள், பாதுகாவலர் இறந்து விட்டதால் வேறு ஒருவரை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 219 more words

Children's Stories

நீங்கள் மாறினால் உங்கள் வாழ்க்கையும் மாறும்

நீதி – உண்மை / சரியான மனோபாவம்

உப நீதி – சுய பரிசீலனை / விழிப்புணர்வு

ஒரு நாள், ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் பணியாளர்கள் மதிய உணவை முடித்து கொண்டு திரும்பிய போது, முன் வாயிலில் உள்ள பலகையில் ஒரு வாசகம் இருந்தது. 221 more words

Children's Stories

யார் செல்வந்தர்

நீதி – உண்மை

உப நீதி – மன நிறைவு

ஒரு பணக்கார ஜமீன்தார், தன் பெரும் செல்வ வளத்தை மெச்சிக் கொள்வதற்காக, தனது அகன்ற நிலப்பரப்பை அடிக்கடி மேற்பார்வையிட செல்வார்.

ஒரு நாள் தனக்கு பிடித்த குதிரையில் தனது நிலப்பரப்பை சுற்றி சவாரி செய்து கொண்டிருந்த போது, ஒரு வயதான குத்தகைதார விவசாயி ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து, இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு பிரார்த்தனை செய்வதை கண்டார். 302 more words

Children's Stories