எதை அடைய வேண்டுமோ அதில் கவனம் செலுத்த வேண்டும்

நீதி: உண்மை, வேறு விதமாக யோசித்தல்

உப நீதி: நன்னம்பிக்கை

பெற்றோர், குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்காக பவுலோ கோய்லோவின் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது

இந்தியாவில், ஒரு வயதான அரசர்,  ஒரு மனிதனுக்கு மரண தண்டனை அளித்தார். 326 more words

Children's Stories

பூரண சரணாகதி

நீதி: உண்மை, நம்பிக்கை

உப நீதி: விசுவாசம், சரணாகதி

ஒரு தம்பதியினர் படகில் சென்று கொண்டிருந்தனர். தீடீரென ஒரு பெரும் சூறாவளி ஏற்பட்டதனால் படகு தத்தளிக்க ஆரம்பித்தது.

மனைவி தன் கணவனிடம் “ஏதாவது செய்யுங்கள், நாம் இறந்து விடப் போகிறோம்” என்று பதட்டத்துடன் அலறினாள். 227 more words

Children's Stories

நீங்கள் ஒரு தலைவரா?

நீதி: உண்மை

உப நீதி: ஏற்றுக்கொள்ளுதல், நேர்மை

ஒரு நாள் ஒரு இளம் பெண், கல்லூரி விண்ணப்பம் ஒன்றை நிரப்பிக் கொண்டிருந்தாள். அதில் ஒரு வினாவைக் கண்டாள்.

“நீங்கள் ஒரு தலைவரா?”

அவள் நேர்மையான பதிலைப் பதிவு செய்வது என்று முடிவு செய்து, “இல்லை” என்று பதிலளித்தாள். 119 more words

Children's Stories

வாழ்க்கையிலும், வேலையிலும் மன அழுத்தம் ஏற்பட காரணங்கள் என்ன?

நீதி: உண்மை

உப நீதி: மன நிறைவு, நன்னம்பிக்கை

ஒரு பல்கலைக் கழகத்தில், தங்கள் தொழில்களில் சிறந்து விளங்கும் ஒரு மாணவர் குழு, தங்கள் கல்லூரி பேராசிரியரை சந்திக்கச் சென்றனர். வாழ்க்கையிலும், தொழிலிலும் உள்ள நெருக்கடிகளைப் பற்றி உரையாடல் திசை திரும்பியது. 194 more words

Children's Stories

பெருந்தன்மையின் உண்மையான பொருள்

நீதி: சத்தியம், அன்பு

ப நீதி: பகிர்தலும், அக்கறை கொள்ளுதலும்

நன்றி: http://TheInspirationalStories.com

மகாத்மா காந்தி, ராட்டை சங்கத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் பொருட்டு, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தார். அப்படி ஒரு பயணத்தின் போது, ஒரிசாவில் ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். 246 more words

Children's Stories

நீதி இருதரப்பிற்குமே

நீதி: சத்தியம், நேர்மை

உப நீதி: தீர்ப்பு, கருணை

மார்ஸுகி என்கிற ஒரு இந்தோனேசிய நீதிபதி, ஒரு மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்திலிருந்து கிழங்கு திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு மூதாட்டியின் வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தார். 213 more words