குறிச்சொற்கள் » இந்தியா

கிரிக்கெட் உலகக்கோப்பை: முஷ்டியை உயர்த்திய இந்தியா !

நேற்று (09-06-19) லண்டனின் ஓவல் மைதானத்தில் ஒரு  high-scoring மேட்ச்சில்,  36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தூக்கி வீசியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடுமையாகவே அமைந்தது. சில சிறப்பு அம்சங்களை மட்டும் கவனிக்கலாம். 467 more words

அனுபவம்

மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக.

30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. 63 more words

இந்தியா

இந்தியா : தொடர்கிறது மோதி சர்க்கார் !

நடந்துமுடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில்,  நரேந்திர மோதியே பிரதமராகத் தொடர்வதற்கு, மக்கள்  வாக்களித்துவிட்டார்கள். Clear and  solid mandate for the PM, no doubt. தெளிவான, அழுத்தமானவகையில், வலிமையான நிலையில்,  பாரதீய ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி செய்ய அனுப்பியிருக்கிறார்கள். 425 more words

கட்டுரை

என்ன செய்யமுடியும்! - ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? 413 more words

இந்தியா

நேற்று அதிமுக, இன்று திமுக!

கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. 214 more words

இந்தியா

தலைப்புச் செய்தி - மநீம தலைவர் கமலஹாசன்

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார்.

அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் போது பேசிய கமலஹாசன், தீவிரவாத்திற்கு மதம் சாயம் பூசக்கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தி பேசும்போது. 75 more words

இந்தியா

அஞ்சலியும் அவதூறும் முரண்பாடுகளும்

அஞ்சலியும் அவதூறும் முரண்பாடுகளும்

மே 18 ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு யுகத்தின் முடிவு. ஒரு வரலாற்றின் முடிவு. அந்த வரலாறு மக்களுக்கான விடுதலையை மட்டும் தரலாமல் முடிந்துபோனது சோகம். அது ஏன் அவ்வாறு முடிந்தது என்பதை நாம் ஆராயவேண்டும். 877 more words