அன்பு மிகவுமுடையான்

கண்ணனைக் குழந்தையாக கண்டு பாடிய பெரியாழ்வார் அவனைத் தன் மாப்பிள்ளையாகக் கொண்டு பாடிய பாடல்களும் உண்டு. அதில் எனக்குப் பிடித்த பாடல் இது.

குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன் 164 more words

அப்பா! இந்த zip சரி பண்ண முடியுமா?

மகள் கேட்டாள். ” பல விஷயங்கள் வாழ்க்கையில் முடியாதது போல தோன்றும். முயலவேண்டும். தோற்றால் அனுபவம் கூடும். வென்றால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்! என்னால் இதைச் சரி செய்ய முடியும் !” என்றேன்.
5 நிமிடத்தில் தனியாக பிரிந்து பல்லும் உடைந்த zip இணைந்தது. 29 more words

அப்பா...

தொட்டிலில் ஆடி உறங்கா நாளில்
உன் தோல் மீது உறங்குவேன்
எட்டி உதைத்த அன்பு வலியில்
சுகமாக நீயும் உறங்குவாய்.

நிற்க வைத்து அழகு பார்க்க
உன் கரம் பிடித்து எழுந்து நின்றேன்
நான் விட்டாலும் நீ விடாமல் இருப்பதால் 162 more words

அப்பா

அப்பா

நடமாடும் இரும்புக் குழம்பு
நைந்துவிடாத தூய பட்டு

பலரும் படித்திராத காவியம்
சிந்தனைகள் தொகுத்த புத்தகம்

எளிமையான விடை கொண்ட
கடினமாய்த் திகளும் புதிர்

பாசம் சூழ்ந்த பவளத்தீவு
பொக்கிஷம் நிறைந்த ரத்தினப்பேழை

வெண்பனிப் படர்ந்த எரிமலை 76 more words

அப்பா