ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க

குலசேகர ஆழ்வார் அரங்கனைப் பற்றி ஒரு பாசுரம் பாடினார்.

“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே”

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்களால் ஸேவிக்கும் நாள் எந்த நாளோ ?

பகுத்தறிவு

தமிழில் எதை எழுதினால் மக்கள் படிப்பார்கள் ?

தமிழில் எதை எழுதுவது என்று இந்த முறை அறிவுரை சொல்லப்போகிறேன் என்று யாரும் கொதிப்படைய வேண்டாம். அறிவுரை எல்லாம் இல்லை. எனக்கு அந்தத் தகுதி எல்லாம் கிடையாது.ஆனால் எதை எழுதினால் மக்கள் பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது.

பகுத்தறிவு