கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: ஹைகூ

சிறப்பு வலைப்பதிவு

ஹைகூத் தோட்டம்- 57

பொன்.சுதா wrote 1 month ago: அமைதியாய் இருந்தாலும் மதம் பிடித்த யானை நெற்றியில் நாமம். … more →

குறிச்சொற்கள்: இலக்கியம், கவிதை, கவிதைகள், பொன்.சுதா

ஹைகூத் தோட்டம் - 562 comments

பொன்.சுதா wrote 6 months ago: மரக்கிளையில் காத்திருக்கின்றன சின்னஞ்சிறு குஞ்சுகள் கூண்டுக்குள் தாய் . … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், இலக்கியம், கவிதை, தமிழ், பொன்.சுதா

ஹைகூத் தோட்டம் - 551 comment

பொன்.சுதா wrote 6 months ago: இன்னும் தொடரும் வாழ்வு ஆழப் பாய்ந்த கத்தி அவள் பிரிவு…. … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், இலக்கியம், கவிதை, தமிழ், பொன்.சுதா

ஹைகூத் தோட்டம் - 541 comment

பொன்.சுதா wrote 7 months ago: உள்ளே வெளியே விளையாட்டு சலிக்காமல் விளையாடுகிறது என் வீட்டு நகைகள்… … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 531 comment

பொன்.சுதா wrote 7 months ago: பறக்கும் கிளிக் கூட்டம் இடம் மாறும் கிளிகள் திருத்தி வரைதலா … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 521 comment

பொன்.சுதா wrote 7 months ago: லஞ்சம் கொடுத்தேன் கிடைத்தது பதவி மனைவி … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 511 comment

பொன்.சுதா wrote 7 months ago: ஆடுகள் கூடி தேர்ந்தெடுக்கின்றன நல்ல பலி பீடத்தை தேர்தல் நாள் … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 50 5 comments

பொன்.சுதா wrote 7 months ago: கரைக்குத் தள்ளுகிறது அலைகள் நகர மறுக்கிறது நடுக்குளத்தில் நிலா. … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், இலக்கியம், கவிதை, பொன்.சுதா

ஹைகூத் தோட்டம் - 492 comments

பொன்.சுதா wrote 7 months ago: திசை தெரியா பயணம் இறகின்றி பறக்கின்றன இலையுதிர்கால சருகுகள்… … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைக்கூத் தோட்டம் - 483 comments

பொன்.சுதா wrote 7 months ago: சீக்கிரம் தேர்ந்தெடு இருப்பதில் சிறந்ததை எல்லாம் போலிகள் … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 471 comment

பொன்.சுதா wrote 8 months ago: சிறைப் பிடித்த மின்மினி தப்பிப் பறக்கிறது மீண்டும் இருள்.. … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 46 1 comment

பொன்.சுதா wrote 8 months ago: பொரி அள்ளிப் போட்டேன் பசியில் குளத்துமீன்கள் தயாராய் தூண்டில். … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 45

பொன்.சுதா wrote 8 months ago: துப்பாக்கி சுமந்து வேட்டைக்கு கிளம்புகின்றன விலங்குகள்… … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 443 comments

பொன்.சுதா wrote 8 months ago: வரைந்தவன் பெயரில்லை அழகழகான ஓவியங்கள் வானிலும் மண்ணிலும் … … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 432 comments

பொன்.சுதா wrote 8 months ago: பசியில் கதறும் குஞ்சுகள் உணவோடு தவிக்கும் தாய்பறவை விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம். … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 422 comments

பொன்.சுதா wrote 8 months ago: மொட்டைமாடிச் சிறுமி லயித்த விளையாட்டு உருமாறும் மேகம்… … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 412 comments

பொன்.சுதா wrote 8 months ago: ஆற்றுநீரை உரசிப் பறக்கும் கொக்கு ரசிக்கிறதா தன்னழகை. … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 40

பொன்.சுதா wrote 8 months ago: மார்கழிப் பனிஇரவு என்ன குளிர் மேகத்துக்குள் நிலா . … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

ஹைகூத் தோட்டம் - 39

பொன்.சுதா wrote 8 months ago: உரிமையாய் கட்டுகின்றன கூடுகளை பறவைகள் எச்சத்தில் முளைத்த மரம். … more →

குறிச்சொற்கள்: கவிதைகள், பொன்.சுதா, இலக்கியம், தமிழ், கவிதை

Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்