கடவுச்சொல் மறந்துவிட்டதா?

Blogs about: கிறுக்கியவை

சிறப்பு வலைப்பதிவு

மழையில் கண்ணீர்!!13 comments

கலை wrote 4 years ago: மழையில் கண்ணீர்!! அன்று அவன் சொன்னான்… ஒரு குடைக்குள் நீயும் நானும் இணைந்திருக்கும் நிமிடங்களி … more →

குறிச்சொற்கள்: காதல்

வானவில்!!

கலை wrote 4 years ago: வானவில்!! வண்ணங்களை குழைத்து அங்கே அழகாய் வானத்தில் தெளித்தது யார்? வெயிலும் மழையும் காதலில் நெருங்க … more →

குறிச்சொற்கள்: அழகு

ஊமை உள்ளம்!!3 comments

கலை wrote 4 years ago: உதடுகள்தான் சொன்னது, உன்னை மறந்து விட்டேனென்று… உணர்வுகள் அதை மறுத்தும், உள்ளம் ஊமையானது … more →

குறிச்சொற்கள்: காதல்

முயற்சி செய்!!6 comments

கலை wrote 4 years ago: ஒளி தெரியும் வானமது தொலைவில்தான் ஆனாலும் வானத்தை, தொட்டு விட முயற்சி செய்… எழில் மிகுந்த மலைமு … more →

குறிச்சொற்கள்: சிந்தனை, வாழ்க்கை

தடையங்கள்!!!5 comments

கலை wrote 4 years ago: கடலோர புதை மணலில் அதோ சிலகால் சுவடுகள்,பெண் அவள் மனதில்அவன் விட்டுப் போனபாரமானதடையங்கள் அழியாமல்,ஆரவ … more →

குறிச்சொற்கள்: காதல்

உன் கை பிடித்து......1 comment

கலை wrote 4 years ago: உன் கை பிடித்து நான் எழுந்து என் முதலடியை எடுத்து வைத்தேன் உன் கைகள் எந்தனுக்குசெய்துவிட்ட சேவைகளோ ஏ … more →

குறிச்சொற்கள்: பாசம்

கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!5 comments

கலை wrote 4 years ago: கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!! பிஞ்சு மலர்கள் கொஞ்சும் மொழியில்….. பாடம் கற்றுத்தந்த பாடலை பாங்கா … more →

குறிச்சொற்கள்: குழந்தை!, சோகம், சிந்தனை, வாழ்க்கை

இழப்பு!!!!!!!2 comments

கலை wrote 4 years ago: இழப்பு!!!!!!! உறவினை இழக்கையில், உள்ளம் உறங்கிப் போகும்…… உணர்வுகளின் கொந்தளிப்பில், உதட … more →

குறிச்சொற்கள்: காதல், பாசம், வாழ்க்கை

நெஞ்சம் கனக்கிறது.....2 comments

கலை wrote 4 years ago: நெஞ்சம் கனக்கிறது….. “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” பாடி வ … more →

குறிச்சொற்கள்: சமூகம், உலகம், வாழ்க்கை

தாய்!!!!!

கலை wrote 4 years ago: தாய்!!!!! கருவறைக்குள் – நீ கால் பதிக்கும் நாளுக்காய் காலங்காலமாய் காத்திருப்பாள்… … more →

குறிச்சொற்கள்: பாசம்

மெளனமும் ஒரு மொழி!2 comments

கலை wrote 4 years ago: மெளனமும் ஒரு மொழி! இதழ்களை இறுக மூடி இதயத்தால் பேசும் மொழியே மெளனம் காதலில் மெளனம், அழகாய் பேசும், ஆ … more →

உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்...2 comments

கலை wrote 4 years ago: உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்… கருவே!!!! என் உறவில் விழைந்த உயிரே! உலகே எனக்கு உறங்கியிருக்கை … more →

குறிச்சொற்கள்: பாசம்

உனைக் கண்ட நாள் முதலாய்....

கலை wrote 4 years ago: உனைக் கண்ட நாள் முதலாய்…. ஊனில்லை, உறக்கமில்லை – என் உயிர் கூட என் வசமில்லை… உனைக் … more →

குறிச்சொற்கள்: காதல்

வாழ்வு ஒரு வானவில்!!!1 comment

கலை wrote 4 years ago: வாழ்வு ஒரு வானவில்!!! அழகான வண்ணங்கள் கண்டு எண்ணங்கள் இனிக்கும்…. மனம் தயங்கி நின்றாலும் மயங்க … more →

குறிச்சொற்கள்: சிந்தனை, வாழ்க்கை

குழந்தைகள்!!!2 comments

கலை wrote 4 years ago: குழந்தைகள்!!! கள்ளமில்லா உள்ளம், கவலையில்லா இதயம், மலரத்துடிக்கும் அரும்பு, மழலை பேசும் குறும்பு, வச … more →

குறிச்சொற்கள்: குழந்தை!

எது சமுதாயம்??6 comments

கலை wrote 4 years ago: எது சமுதாயம்?? அவன், அவள், அவர்கள்…. அல்ல சமுதாயம்….. நான், நீ, அவர்கள்… எல்லாம் ந … more →

குறிச்சொற்கள்: சிந்தனை, வாழ்க்கை

இடம் கொடு உயிரே!!!!!4 comments

கலை wrote 4 years ago: இடம் கொடு உயிரே!!!!! உன் இதய அறைகளில் ஒன்றில், எனக்கும் ஒரு சிறு இடம் கொடு……. அங்கே ஒளிந … more →

குறிச்சொற்கள்: காதல்

நிழலாகும் நிஜம்......

கலை wrote 4 years ago: நிழலாகும் நிஜம்…… நிஜங்கள் நிழல்களாகையில்… கையில்… நினைவுச் சின்னங்கள் எதற்க … more →

குறிச்சொற்கள்: காதல், சிந்தனை, வாழ்க்கை

தூரப்பயணம் செய்!

கலை wrote 4 years ago: தூரப்பயணம் செய்! குறுகிய வட்டத்திற்குள் சுற்றி சுற்றி வருகிறோம்….. சுற்றமும், உறவுகளும்- அதுவே … more →

குறிச்சொற்கள்: சிந்தனை, வாழ்க்கை


Have your say. Start a blog.

See our free features →

தொடர்புடைய குறிச்சொற்கள்
அனைத்தும் →

இக்குறிச்சொல் உடைய இடுகைகளை RSS மூலம் தொடர்ந்து வாசிக்கவும்