குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழல் இது. கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என கேட்கக் கூடிய நிலைக்குத் தள்ளி விட்டது இன்றைய வாழ்க்கை முறை. இத்தகைய சூழலில் வியக்க வைக்கும் விதமாக ஒரே குடும்பத்திலுள்ள 80 பேர் ஒன்றாகக் கூடி இன்பமாகப் பொழுதைச் செலவிட்ட உன்னதமான அனுபவம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது.
இங்கிலாந்திலுள்ள டிவான் என்னுமிடத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என பல இடங்களிலும் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடியிருக்கின்றனர். நான்கு தலைமுறை உறுப்பினர்களைக் கொண்ட இந்த குடும்பத்தில் அதிக வயதான எழுபத்து ஏழு வயதான டோனி கிக் முதல், மூன்று மாதக் குழந்தையான மெற்றில்டா எனும் பேரக் குழந்தை வரை அடக்கம்.
இந்த மொத்தக் குடும்பமுமே பீட்டர் கிரீன் பீல்ட் மற்றும் அவரது மனைவி ஃபெயித் இவர்களுடையது. இந்தக் குடும்பத்திலுள்ள எழுபத்து ஏழு வயதான டாக்டர் கிரீன்பீல்ட் என்பவருக்கு பத்து குழந்தைகள் இருபத்தாறு பேரப் பிள்ளைகள்.
1969ம் ஆண்டிலிருந்து வருடம் தோறும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓரிடத்தின் ஒன்று கூடுவது வழக்கம் என்று தெரியவரும் போது வியப்பில் புருவங்கள் விரிகின்றன. கடந்த 2005ம் ஆண்டு அதிக பட்சமாக இந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் 112 பேர் ஒன்றுகூடியிருக்கின்றனர். அது கிரீன் பீல்ட் அவர்களின் மனைவியின் தந்தை ஜார்ஜ் தனது நூற்று இரண்டாவது வயதில் எல்லோருடனும் பொழுதைச் செலவிட வேண்டும் என விரும்பியதால் நிகழ்ந்தது என நினைவு கூர்கிறார் கிரீன் பீல்ட். ஆனந்தமான குடும்ப சந்திப்பு நடந்த மன நிறைவில் ஜார்ஜ் தனது 103 வது வயதில் கடந்த 2006 ல் மரணமடைந்திருக்கிறார்.
ஒரே இடத்தில் ஆனந்தமாக சிரித்து, பலவிதமான விளையாட்டுகளை விளையாடி பொழுதைப் போக்குவதைப் போல ஆனந்தமான அனுபவம் வேறு இல்லை என ஆனந்தம் மிளிர பேசுகிறார் கிரீன் பீல்ட். கடற்கரையில் ஒன்று கூடி மணல் வீடு கட்டி விளையாடுவது இவர்களின் முக்கியமான பொழுது போக்குகளின் ஒன்றாம் !
ஒரு வீட்டுக்குள்ளே இரு சுவர்கள் கட்டி தனித்தனி குடும்பம் நடத்தும் இன்றைய பலவீனமான உறவுகளிடையே கிரீன் பீல்ட் குடும்பம் வியக்க வைக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் தேவையை உலகுக்கு உரக்கச் சொல்லும் உதாரணக் குடும்பமாகவும் மிளிர்கிறது.
யூ.எஸ் குவார்டர் நாணயத்தின் மேல் ஒய்யாரமாகப் போஸ்கொடுத்துக் கொண்டிருப்பது உலகின் மிகச் சிறிய பாம்பு. பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி இதனிடம் பலிக்காது போல.
கரீபியன் தீவு பார்படாசில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு மண் புழுவைப் போல கிடந்த இந்த உயிரினம் பாம்பு என கண்டறியப்பட்டதே ஒரு வியப்புக்குரிய செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மொத்த நீளமே 10 செண்டீ மீட்டர்கள் தானாம். இது வளர்ந்த ஒரு பாம்பின் நீளம். சின்ன குட்டிப் பாம்புகள் இதில் பாதியளவு தானாம்
லெப்டோடைப்ளோஸ் கார்லே என பெயரிடப்பட்டுள்ள இந்த பாம்பைப் பார்ப்பதற்கு ஒரு நூடுல்ஸ் இழை போலிருக்கிறது என்கிறார் இதைக் கண்டு பிடித்த பிளேர் ஹெட்ஜஸ். இவர் அமெரிக்க உயிரியல் நிபுணர் என்பது குறிப்பிடத் தக்கது.
இத்தனை சின்னதா இருக்கே ! விஷம் இல்லாம இருந்தா சரி, அப்படித் தானே நினைக்கிறீங்க ?
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது நமது வாயிலுள்ள உமிழ் நீருக்குக் காயங்களை ஆற்றும் சக்தி இருக்கிறது என்பதே அது.
இதைத் தெரிந்து கொள்ள நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் வரை போகவேண்டிய அவசியம் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும். காரணம் இயல்பிலேயே மருத்துவத்தில் மகத்துவம் வாய்ந்த நமது பாட்டிகள், தாத்தாக்கள். காயம் பட்ட இடத்தில் சட்டென உமிழ் நீர் தொட்டு வைக்கும் மருத்துவர்கள் அல்லவா அவர்கள்.
சரி, பாட்டி தாத்தத இல்லேன்னா பரவாயில்லை. உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு சின்ன காயம் பட்டா என்ன செய்யும். அது உமிழ்நீரால் அந்தக் காயத்தை நக்கி ஈரப்படுத்திக் கொண்டே இருக்கும் தானே. அதற்குத் தெரிந்த மருத்துவம் இப்போது தான் நெதர்லாந்து வாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது.
வாயில் ஏற்படும் புண் விரைவில் ஆறுவதற்கான காரணத்தை நாங்கள் விளக்கியுள்ளோம் என பீற்றிக் கொள்கின்றனர் நமது வைத்திய தேசத்தின் வலிமை அறியாதவர்கள்.
இனி என்ன, உமிழ்நீரில் இருக்கக் கூடிய ஹிஸ்டெயின் எனும் பொருளைப் பிரித்தெடுத்து அதன் தன்மையில் மருந்து தயாரிப்பார்களாம், நாமும் மறக்காமல் வெளிநாட்டிலிருந்து அதை இறக்குமதி செய்து பயன்படுத்துவோம். பேடெண்ட் நெதர்லாந்துக்கு போட்டுக் கொண்டு.
இன்னொன்று நினைவுக்கு வருகிறது, கல்லில் கால் இடித்து காயம் ஏற்பட்டால் அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழிக்கும் வழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதை எந்த நாட்டுக்காரன் ஆராய்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக வெளியிடப் போகிறானோ தெரியலையே
பின் குறிப்பு : படத்தைப் பார்த்து ரொம்ப ஜொள்ளு விடாதீங்க, அது மருந்து ! அருமருந்து.
எப்படியாவது உள்ளே திணித்து பாதுகாப்பாக பயணிகளை அனுப்புவதற்கென்றே ஜப்பானில் இதுக்கென்றே பொலிஸார் உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பாருங்கள் !
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/BE35onlIySk'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/BE35onlIySk&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
இந்த விளையாட்டெல்லம் இத்தனை ஜனத்தொகை உள்ள இந்தியாவில் சரிப்பட்டுவருமா? அல்லது இந்திய பொலிஸாரால் தான் உள்ளே தள்ளமுடியுமா? கீழே உள்ள வீடியோவை பாருங்கள் !
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/S4ZW0PTm9ME'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/S4ZW0PTm9ME&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
Croc Cage Diving என அழைக்கப்படும் இந்த முதலையுடன் சேர்ந்து மூள்கும் விளையாட்டு முன்பு அறிமுகமான shark cage divingஐ ஒத்ததாகும். அதாவது ஒரு கூண்டினுள் உங்களை இறக்கி கூண்டை அப்படியே முதலை உள்ள தடாகத்தினுள் இறக்குவார்கள்.
இவ் விளையாட்டை 12வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களும் + மனதிலே தில் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர். பளிங்குபோல் தெளிந்த, வெதுவெதுப்பான நீர் உள்ள தடாகத்தினுள் 4மீட்டர் நீளமான ஆளைக்கொல்லும் 'நைல் முதலை' களுடன் நீங்கள் உல்லாசமாக (?!) விளையாடலாம்!
நைல் முதலையின் அடக்கமான தொற்றம் !
உங்கள் முகத்திற்கு சில அங்குலம் முன்னால் வரை அகோர பற்களுடன் உலாவும் முதலைகளை - உங்கள் கைகளை நீட்டி தடவிப்பார்ப்பது உங்கள் சொந்தவிருப்பம் ! அதற்குமுன்னால் சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலையின் வாயில் எதுவாகினும் மாட்ட அது ஒரு செல்லக்கடி கடிக்கும். அந்தக்கடினின் அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு ஒரு தொன் அழுத்தம் இருக்கும் ! பரவாயில்லையா?
உலகில் முதல் முறையும், ஒரே ஒரு இடத்திலும் இது தற்போதைக்கு அமைந்துள்ளது. பின்னர் மக்களின் வரவேற்பையும், முதலையின் ஒத்துளைப்பைபும் பொறுத்து மற்றய இடங்களிலும் அதாவது நம்ம ஊர் மிருகக்காட்சி சாலைகளிலும் அமையல்லாம் !
பொறுமை இல்லா வீரத்தமிழர்கள் இப்பவே போய் முதலையுடன் குளிக்க South Africa நாட்டின் Western Cape மாகானத்தில் அமைந்துள்ள Oudtshoorn நகருக்கு செல்லவும்.
ஒரு அதிசயப் படம் இது. இப்போது இடது பக்கத்தில் உள்ளவர் சினத்துடனும், வலது பக்கத்தில் உள்ளவர் சாந்தத்துடனும் இருக்கின்றார்.
அப்படியே எழுந்து ஒரு 10அடி பின்னால் போங்கள்... இப்ப பாருங்கள் எப்படி இருவரும் முகத்தை மாற்றுகின்றனர் என்று !!!
எதுக்கும் நீங்களும் ஒருதரம் கண்ணாடிமுன் நின்று கிட்டவும் தூரவும் ஒருதரம் முகங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள் :-)
இலங்கையில் ஒரு யானைனின் அட்டகாசத்தை பாருங்கள்
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/qnOkbVJNaYc'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/qnOkbVJNaYc&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
ஜெயில்ல இடமில்லைய்யா... இனிமே யாரையும் புடிக்காதீங்க ! இப்படி ஒரு நிலமை உண்மையிலேயே வந்திருக்கிறதாம் இப்போது யூ.கே யில்.
இருந்த 83,000 அறைகளும் நிரம்பி வழிய, திருடர்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர் காவல் துறையினர் !
ஓசிக் காசு வாங்கிட்டு லேசில் விடற பழக்கம் அங்கே இல்லையோ ??
ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் முன்பு பணியாற்றிய Yves Rossy வினோத ஆசைகளின் சொந்தக்காரர். விமானத்துக்குள்ளே பயணம் செய்து செய்து போரடித்துப் போன அவர், பறவையைப் போல பறப்பது அதி அற்புதமாய் இருக்குமே என கனவுகளில் திளைத்தார்.
அந்த கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கடுமையாய் போராடிய அவருக்கு தனது கனவை மலைக்கு மேல் பறக்க விட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.
ஃப்யூஷன் மேன் – என செல்லமாக அழைக்கப்படும் இவர் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட இறக்கையை உருவாக்கி ஆல்ப்ஸ் மலைக்கு மேலாக பறந்து திரிந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறகுகளுடன் பறந்த முதல் மனிதன் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
( எங்கள் புராணத்தில் இவர்களெல்லாம் பறந்திருக்கிறார்கள், தேவதைகள் பறக்கின்றன, வான தூதர்கள் பறக்கின்றனர் என்றெல்லாம் கோபப்படுவோர், பதட்டப் படுவோர், எரிச்சல் படுவோர், மற்றும் இன்ன பிற உணர்ச்சிகள் அடைவோர் அவற்றை என் மேல் காட்டாதிருப்பார்களாக )
“உன் இதயம் எங்கே ?” என கேட்டிருந்தால் “கழற்றி வெச்சிருக்கேன்” என்று சொல்லியிருப்பார் தைவானைச் சேர்ந்த செ சி-சங்.
இதய நோயாளியான இவர் 16 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர்வாழ்ந்திருக்கிறார் எனவும், இது உலகிலேயே முதன் முறை என்றும் தைவான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தைவானிலிருந்து வெளிவரும் தய்பெய் டைம்ஸ் என்னும் இதழில் இந்த செய்தி அதிசயமாய் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுபது வயதான இவர் மருத்துவமனையில் இதயம் நோய் என வந்திருக்கிறார்.
அறுவை சிகிச்சையின் போது அவருடைய இதயம் முழுவதும் பாக்டீரியா தாக்குதலால் சிதைந்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவருடைய இதயம் முழுமையாக அகற்றப்பட்டது.
இயற்கை இதயமோ, செயற்கை இதயமோ இல்லாமல் extracorporeal membrane oxygenation எனும் இயந்திரத்தில் பதினாறு நாட்கள் உயிருடன் இருந்திருக்கிறார் அவர்.
அதன் பின் ஒரு இதயம் கிடைக்க, அதை தேசிய தைவான் பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து பொருத்தியிருக்கிறார்கள்.
பதினாறு நாட்கள் இதயமே இல்லாமல் வாழ்ந்த அவரை மருத்துவ உலகம் வியப்புடன் பார்க்கிறது.
என்னவளுக்கு இதயமே இல்லை என புலம்புபவர்கள் இதில் சேரமாட்டார்கள் என்பது பின் குறிப்பு.
“மன்னிக்கணும். தெரியாம உங்கள ஜெயில்ல வெச்சுட்டோம்” என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் ?
அதையே ஐம்பது வருடம் ஜெயிலில் இருந்த ஒரு நபரிடம் சொன்னால் ??
நம்பவே முடியாதவைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
ஜேம்ஸ் என்னும் நபர் தனது தந்தையை காயப்படுத்திவிட்டார் என்பதற்காக இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டார். நடந்தது 1958ம் வருடம். அப்போது அவருக்கு 30 வயது.
அதன் பின் அங்கிருந்து மனநிலை மருத்துவமனைக்கும், இன்னொரு ஜெயிலுக்கும் என அலைக்கழிக்கப்பட்டவரைக் குறித்து அரசாங்கமும், அதிகாரிகளும், உறவினர்களும் எல்லாருமே மறந்து போனார்கள்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர் மீது இதுவரை விசாரணையே நடக்கவில்லை என்பது தான்.
சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரைக் குறித்த விவரங்களை சேகரித்தபோது தான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.
மன்னிப்புக் கேட்டு அவரை வெளியே விட்டு விட்டார்கள்.
இப்போது அவருக்கு வயது 80 !
அட்டகாசமான மெல்லிய பாட்டரி ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாட்டரி பேப்பர் போல மெல்லியதாக இருக்கிறது. இதன் தடிமன் 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. எல்லாமே வசதியாய் இருக்கிறது, ஆனால் இதை கண்டுபிடித்தவருடைய பெயரான Zhang Xiachang ஐ உச்சரிப்பது மட்டும் கடினமாய் இருக்கிறது :)
இனிமேல் தவளைக்கு எத்தனை கால் என்று யாராவது கேட்டால் அவசரப் படாதீர்கள்.. எந்த தவளைக்கு என்று கேளுங்கள் !.. இங்கே பாருங்கள் 8 கால் தவளை !!!
இருபத்து நான்கு காரட் தங்கத்தால் பூசப்பட்ட மங்கை ! வயதாவதிலிருந்து தடுக்கும் ( முடியுமா என்ன ? ) ஒரு சிகிச்சைக்கான ( அதானே பார்த்தேன் ) விளம்பரம். ஜப்பானில்.. டோக்கியோ நகரில் !