(படத்தைப் பெரிதாக்க படத்தின் மீது கிளிக்கவும்)
இறைவனை வணங்க உலகில் ஏற்படுத்தப்பட்ட முதல் இறையாலயத்தின் உட்புறம்  இருபது இலட்சத்துக்கும் அதிகமானோர் நின்று இறைவனை வணங்கும் காட்சியைப் பாருங்கள்.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஏதேனும் இணையத்தில் எழுதுவதையே இலட்சியமாகக் கொண்டிருக்கும் இலட்சியமற்ற இதயங்களே. உலகின் எந்த வணக்கத்தலத்திலாவது இப்படி ஒரு காட்சியை உங்களால் காண முடியுமா?
காழ்ப்புணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள். சமத்துவமும் சகோதரத்துவமும் கைகோர்த்து வட்டமாகக் கூடி நின்று வணங்கும் அழகைப் பாருங்கள்.
உயர்நதவன், தாழ்ந்தவன், ஏழை, செல்வந்தன், கருப்பர், வெள்ளையர் அனைவரும் இங்கு சரிசமம். யாருக்கும் இங்கே 'முதல் மரியாதை' இல்லை. யார் காலிலும் யாரும் விழுவதில்லை. எவருக்கும் தனி இருக்கைகள் இல்லை.  படைத்த இறைவன் முன்னால் அனைவரும் சரிசமம்.
இத்துனை இலட்சம் பேரும் எவ்வளவு அழகாக அணிவகுத்து நிற்கின்றனா! இவர்கள்  இராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். இவர்களுக்கு எந்த இராணுவ அதிகாரியும் அணிவகுப்புப் பயிற்சி அளிக்கவில்லை. தொழுகைக்கு தயாயராகும்படி அறிவிக்கப்பட்ட ஒரு சில நொடிகளில் இத்துனை இலட்சம் பேரும் தமக்குத் தாமே வரிசை வரிசையாக, தோளோடு தோள் சேர்த்து, ஒரு ஒழுங்கு முறையுடன் நின்று விட்ட அழகைப் பாருங்கள். இது தான் இஸ்லாம் எங்களுக்கு அளித்த பயிற்சி.
உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் புனித மக்கா நகரத்தினை பற்றியும் மற்றும் மதீனா நகரத்தினை பற்றியும் வரலாற்று சிறப்புகளையும், மற்றும் இரு புனித நகரங்களில் உள்ள கலை பண்பாடு, எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருக்கும் அழகான கலாச்சாரத்தினை பற்றியும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு சவூதி அரசாங்கம் புதியதொரு இணையத்தளம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. மாஷா அல்லாஹ் .. அதன் முகவரி
WWW.GPH.GOV.SA
இந்த இணையத்தளமானது புனித இரு நகரங்களை பற்றிய முழு விவரங்களையும், அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், ஐங்கால நேரத்தில் அங்கு நடைபெறும் தொழுகை பற்றியும், தொழுகை நேரத்தினை பற்றியும், அங்கு மக்கள் எவ்வாறு தொழுகையினை நிறைவேற்றி வருகிறார்கள். மற்றும் ஏழைகளின் பெரு நாளாகிய வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் தொழுகையினை பற்றியும், தொழுகைக்கு முன் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நேரில் காணும் போது எப்படி உணர்வர்களோ அத்தகைய உணர்வுகளை இணையத்தில் காணும் போது உணரக்கூடிய அளவில் இருக்கும் என்று மக்கா - மதீனா தலைமையகம் அறிவித்து உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 45,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி ஒளிப்பேழைகள் இந்த இணையத்தில் உள்ளன என்பதும் இதன் சிறப்பாகும்.
மேலும்........
மக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.
இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில், 30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 மணிநேரத்தில் மதினாவிற்கும் செல்ல முடியும் என்று சவுதி அரேபியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் ஜபாரா அல் ஸராய்ஸ்ரி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கி.மீ புதிய அதிநவீன மின்சார இரயில் பாதை மக்கா-ஜித்தா-மதினாவிற்கு இடையே போடப்படும். இப்புதிய இரயில்பாதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தகவல் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். சவுதி அரேபியாவின் நவீன போக்குவரத்தை இத்திட்டம் மேலும் அதிகப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது.
மேலும்.........