மேட் இதழில் வெளியாகும் ஆறு வித்தியாசங்களை உல்டா அடித்து குமுதம் இதழ் வெளியிடுவதில்தான், MAD பத்திரிகையினை ஆரம்பத்தில் அறிந்தேன். சமீபத்திய இதழில் வெளியான அட்டைப்பட கார்ட்டூன் மற்றும் சினிமா விளம்பரங்களின் நக்கல் மறுபதிப்பு:
[gallery]
அமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ... தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.
பட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.
சென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில...
ஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய முதல் கைங்கர்யமாக இருக்கும்.
என்னுடைய மாநிலத்தில் நடந்த வாக்குப்பதிவில் கைதவறி இன்னொரு வேட்பாளருக்கு வாக்களித்து விட்டேன்.
குழந்தைகளின் அறைகளை ஒழுங்குபடுத்த சொல்லும் போது கூட 'நான் பராக் ஒபாமா; என்னுடைய ஒப்புதலுடன்தான் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது' என்று முடிக்கிறேன்.
இன்று பௌலிங் ஆடியதில் எனக்கு 39 கிடைத்தது.
'செக்ஸ் அன்ட் தி சிடி' வெளியாகும் அன்று, நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் அந்த நாளை காலியாக வைத்திருக்கிறேன்.
நான் அக்டோபரில் இருந்து நித்திரை பயிலவில்லை.
சற்றும் சளைக்காத ஹில்லரி கிளின்டன் நேற்றைய டேவிட் லெட்டர்மேனில் தோன்றி, 'நான் ஏன் அமெரிக்காவை நேசிக்கிறேன்?' என்று தலை பத்து போட்டார்.
கனடாவின் இறைச்சி: மெல்லவும் முடியாது; விழுங்கவும் முடியாது! அமெரிக்காவின் கறி: நறுக் சுவை!!
நல்லவேளை இணையம் இருக்கிறது! 24x7 ஆடைகளை வாங்க முடிகிறது. (இப்ப சந்தோஷம்தானே டேவ்? நீங்க கேட்ட டிரவுசர் ஜோக் வந்துடுச்சி)
டிவோ
232 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு தடவை கூட பிஸ்கோத்து தட்டுப்பாடு வரவில்லை.
இப்பொழுதுதானே நான் 'சாடர்டே நைட் லைவ்' என்று சொல்லணும்?
யார் வேணும்னாலும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்துக்க முடியுதே!
இப்படித் தொலைக்காட்சி எங்கும் ஜனநாயக வேட்பாளர்களே நிறைத்திருப்பது கண்டு சகிக்காத குடியரசுக் கட்சி, தன்னுடைய தலை பத்தை வெளியிட்டுள்ளது. 'ஒபாமா ஏன் ஜனாதியாக தயார் நிலையில் இல்லை?' என்னும் தலைப்பில் கொஞ்சம் காரம் ஜாஸ்தியாக...
தேநீர் விருந்துக்கு அழைத்தால்தான், எதிரிகள் நட்போடு பழகுவார்கள் என்று நினைப்பதால்
ஆமான்னா அப்படி ஆட்டு! இல்லேன்னா இப்படி ஆட்டு!!
பெட்ரோல் விலை மேலும் விண்ணை முட்டுமாறு வரியைத் தாளிக்க
சும்மாக்காச்சியும் அயலுறவுக் குழுவில் அங்கம் வகிப்பதால்
இராக்கை விட்டு தற்போது வெளியேறி, அங்கிருக்கும் அல் க்வெய்தா ஆட்கொண்டபின் மீண்டும் போரிட
வினாக்களுக்கு விடையா? அதற்கு பதில் வாயில் வடை வேண்டும் என்பதால்
இவ்வளவு காட்டம் வர என்ன காரணம்?
ரான் பால் போன்ற சக குடியரசு கட்சிக்காரர்களே, பராக் ஒபாமாதான் அடுத்த ஜனாதிபதி என்று நம்புவது கூட காரணமாக இருக்கலாம்.
ஆனால், ஜெரமையா ரைட் விவகாரம் அவ்வளவு எளிதாக விடப்படுமா!?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு....
கிளிக்கித்து ரசியுங்கள்....
http://politicalhumor.about.com/od/election2008/ig/2008-Election-Cartoons/
தசாவதாரம் திரைப்படத்தில் தனக்குத் தரப்பட்ட பத்து எழுத்துக்களை ஒரு நாளுக்குள் டப்பிங் முடித்துக் கொடுத்து அசின் உலக சாதனை புரிந்துள்ளார்.
முழு செய்திக்கு: Asin’s new record! - Sify.com
அசினைக் கூப்பிட்டு 'எப்படி தஞ்சாவூர் பிராமண பாஷை பேசினீர்கள்?' என்று விசாரித்தவுடன்,
'பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க, விஷ்ணுவின் இதயத்தில் கிடைத்த இடமாக தன்னை இவ்வளவு எழுத்து உதிர்க்கவைத்ததே போன ஜென்மத்து பாக்கியாம்' என்று வியாக்கியானித்தார்