செய்தி: ABC News: Bikini Mate Biology Teacher Cut Loose: "School District Says Unexcused Absences, Not Racy Second Job, Prompted Her Release"
சமீபத்தில் விவாகரத்தானவர். மூன்று குழந்தைகளுக்கு தாய். வாரயிறுதியிலும் வேலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். குறைந்த பட்ச ஊதியமே கிடைக்கும் பள்ளி வேலைக்கு கொசுறாகா, சனி, ஞாயிறுகளில் இன்னொரு ஊழியத்துக்கு சேர்ந்திருக்கிறார்.
மீன்பிடி படகில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் சர்ச்சைக்குள்ளாகி வேலையை இழந்திருக்கிறார். (வழி: Poll: Tiffany Shepherd, a high school teacher, was fired after these pictures surfaced online - sex survey)
தற்போது கீழே இருக்கும் மாயத்தோற்றத்தை பார்க்கவும்:
Double Picture Illusion - Optical Illusions Picture: "research has shown that young children cannot identify the intimate couple because they do not have prior memory associated with such a scenario. What they will see, however, is nine (small & black) dolphins in the picture!"
கண்ட இடம்: வலைச்சரப் பதிவுகளுக்கான மறுமொழிகள்
வணக்கம்.
வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் "என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" அல்லது "இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். நன்றிகூறல் தனிமடலில் இருக்கலாமே ;)
தொகுப்பு பற்றி பொதுவான பாராட்டு, விமர்சனம், குறைகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் மறுமொழிகளை வரவேற்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துக்கள், விமர்சனங்கள் அவசியம் தேவை.
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)
இந்த பின்னூட்ட நெறிகளை விமர்சிக்க அனுமதி உண்டா என்பதையும் தெளிவாக்கி இருக்கலாம் :P