தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடியவர்; இனவெறி அரசால் இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்.
நெல்சன் மண்டேலா.
தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கைக்கு ஆளான மக்களின் முதுகெலும்பை நிமிர்த்தியவர்; அவர்களின் நுரையீரல்களில் உரிமைக்காற்றை ஊதியவர்; அடிமைத்தளையை அகற்றியவர்.
இணையற்ற தலைவருக்கு இன்று அகவை தொண்ணூறு.
பிறந்த நாள்: 1918 – ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18 – ஆம் நாள்.
பெருமகனார் இன்னும் பல்லாண்டு நலத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவர் அருள்க!
இளைஞர் மண்டேலா
மக்களின் உரிமைக்குக் குரல்கொடுத்த தலைவர் அடைபட்டிருந்த சிறையறை
11.2.1990 – சிறையிலிருந்து விடுதலை
10.5.1994 – தென்னாப்பிரிக்காவின் (முதல் கறுப்பினக்) குடியரசுத் தலைவர்
இளைஞர் மண்டேலா
புகழ் மாலைகளிலும், பாராட்டுகளிலுமே மூழ்கிக் கிடக்கும் தற்போதைய உலகத்தில், புகழுக்கு மயங்காத, அதன் வசீகரத்தால் கவரப்படாத, தன் அடிப்படைக் கோட்பாடுகளை உறுதிபட கையாளும் ஒரு இளைஞனைக் காணும்பொழுது மனதிற்கு இதமளிக்கின்றது. நாம் பேசுவது, ஹாஷிம் ஆம்லாவைப் பற்றி, கடந்த வருடம் அனைத்து செய்தித்தாள்களிலும் (அவருடைய நாட்டின் கிரிக்கெட் குழுவிற்கு (PROTEAS) தேர்ந்தெடுக்கப் பட்டபோது) அதிகமாக காணப்பட்ட ஒரு பெயர்.
ஒரு செய்தித்தாள் விடாமல் அத்தனை செய்தித்தாள்களிலும் தன் பெயர், முதல் பகுதியில் பகட்டாக வெளிப்பட்ட‌பொழுதும் தன்னடக்கத்தில் அதன் தழும்பைக் கூட அணுக விடாமல் பாதுகாத்தவர். 'துர்பன்'னின் (Durban) வடக்கே 'நாடல்' (Natal) என்னும் ஒரு சிற்றூரில் பிறந்து, தென்னாப்பிரிக்காவின் கொதிக்கும் வெயிலில் விளையாடிப் பழகியவர். "வாட்டும் வெயிலில் வறுவலானதும் உண்டு" என்று கூறி சிரிக்கிறார்.
திறந்த வெளியில் விளையாடும் பொழுது சிறு வேடிக்கை விளையாட்டுகளை விடவும், அக்கறையான விளையாட்டுகளே இவரின் மனதில் இடம் பிடித்தன.  மேலும், விளையாட்டுத்துறையில் பரம்பரையாக புகழைத் தங்கவைத்துக் கொண்டிருக்கும்  DHS பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபின் இவரின் ஆர்வம் இன்னமும் செழிப்படைந்தது. அதன் பின் விளையாட்டு,  ஒரு வேடிக்கையாக இல்லாமல் ஆர்வம் கூடிய பணியாக மாறத் தொடங்கியது.  தன் மாகாணக் குழுவான  Nashua Dolphins'ற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர், 19 வயதுக்குட்பட்டோரின் குழுவிற்கு  தலைமைப் பொறுப்பேற்றார். இளமை வழியும் 21 வயதில் நாட்டின் முக்கிய குழுவான PROTEAS 'ற்கு தேர்ந்தெடுக்கப் பட்டபோது அத்தனை நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டார்.
எனினும் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. இரண்டே சோதனைப் போட்டிகளில் விளையாடிய பின் அவர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இன ரீதியான செயல்பாடு என நாடு முழுதும் கருத்துக்கள் எதிரொலித்தும் பிர‌யோஜனமற்றுப் போயின. தன்னுடைய வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடனும், தன்னுடைய வலிமையான ஈமானுடனும் ஆம்லா சுருக்கமாக பதிலளிக்கிறார்," நான் நினைத்ததைப் போல என்னால் செயல்பட முடியாமல் போனதில் வருத்தம் உண்டென்றாலும், அந்த விடையத்தில் 'தக்தீர்' முக்கியமானது. என் கடினமான முயற்சியால் அவ்விடத்தை கைப்பற்ற முடிந்தாலும், அல்லாஹ்வே எது நன்மை தரும் என்பதை அறிவான். இந்த ஈமானே என்னுடைய வருத்தத்தை விட்டும் என்னை முன்னேறச் செய்தது."
ஹாஷிம் ஆம்லாவின் இந்த உணர்வுகளே அவரை ஒரு முன்மாதிரியாக ஆக்குகின்றன. மற்றெவரும் இவருடைய இடத்தில் இருந்திருந்தால் தன் புகழை தக்க வைக்க, தன் திறமையைத் தவிர்த்து ஏனைய எல்லா காரணங்களையும் துணைக்கு அழைப்பர். ஆனால் ஹாஷிமோ முன்பை விட இன்னும் அதிகமான ப‌யிற்சியுடனும் தொழுகையுடனும் அல்லாஹ்வின் உதவியை நாடுகின்றார். இன்னும் நல்‍-உலெமாக்களின் நட்பிற்கும் ஹாஷிம் நன்றி கூறுகின்றார். " இத்தகைய அறிஞர்கள் மற்றும் பெரியோர்களின் துணையே என்னை வலுவாக்குகின்றது" என்கிறார் ஹாஷிம்.
ஹாஷிமைப் பொறுத்தவரை வெற்றி என்பது இஸ்லாமிய வழிமுறைகளிலும் உலக விடையங்களிலும் ஒரு சம நிலையை தக்க வைப்பதிலேயே இருக்கின்றது.
இன்றைய தினத்தில் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு குற்றமாகவே பாவிக்கின்றனர். ஆனால் ஹாஷிம் அப்படியல்ல. தன்னுடைய குழுவில் உள்ள மற்ற முஸ்லிம் தோழர்களுடனும், தன் சகோதரர்களான அஹ்மது ஆம்லா மற்றும் இம்ரான் கானுடனும் விளையாட்டுத் திடலிலேயே தொழுகிறார். கொளுத்தும் வெயிலில் விளையாடும் பொழுதும் இவர்கள் நோன்பை கை விடுவதில்லை. இதனால் மற்ற முஸ்லிம்களிடமிருந்தும் முஸ்லிமல்லாதோரிடமிருந்தும் நன் மதிப்பை பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் தேசிய குழுவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதும், அந்த குழுவினரால் அணியப்படும் மதுவின் சின்னம் பொருந்திய உடையை அணிய ஹாஷிம் மறுத்தார். "அல்ஹம்துலில்லாஹ், என்னுடைய கோட்பாடுகளை கவனத்தில் கொண்டு அனுமதியளிக்கப் பட்டது", என்று புன்னகைக்கிறார், ஹாஷிம்.
இத்தகு செயல்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் வழிமுறைகளைப் பற்றியும் கேள்விகள் எழும்போது, தா'வா செய்ய இதனை செவ்வனே பயன்படுத்திக் கொள்கிறார், ஆம்லா. முக்கியமாக இவரின் குழுத் தோழர்களிடமிருந்தே அதிகமான கேள்விகளை சந்தித்துள்ளார். "இதன் மூலம்", ஹாஷிம் கூறுகிறார்," என் குழுவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும், நம் வாழ்க்கை முறையைப் பற்றியும் நல்ல தெளிவு ஏற்பட்டுள்ளது."
இவ்வாறெனில் ஆம்லாவை இஸ்லாத்திற்காகவும், இளைஞர்களுக்காகவும் ஒரு முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாமா என்றால் பணிவுடன் பதில் வருகிறது ஹாஷிமிடமிருந்து," எனக்கு சிறகுகள் இல்லை. எனவே நான் மலக்கு இல்லை. எனினும் என்னை ஒரு முன்மாதிரியாக மக்கள் பார்க்கின்றனர் என்றால், அல்ஹம்துலில்லாஹ், நான் நன்றி கூறுகின்றேன்". முக்கியமாக இளம் வயதுடைய விசிறிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஹாஷிம் அதிகம் நன்றி கூறுகிறார். "இவர்களில் நான் என்னைப் பார்க்கின்றேன்" என்கிறார் ஹாஷிம், " ஒரு கட்டத்தில் நினைவுகளில் வைத்துப் பாதுகாத்த கனவுகளை இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் அதிக அளவில் முஸ்லிம் இளைஞர்கள் விளையாட்டுதுறையில் வர விரும்புகின்றேன், அவர்களின் இஸ்லாமிய வழிமுறைகளுக்கு அது இடையூறு செய்யாத வரை. காலம் காலமாக விளையாட்டு ஒரு நம்பகமற்ற துறையாகவே எண்ணப் படுகின்றது. ஆனால், உங்களின் நம்பிக்கை வலுவாக இருந்தால், நீங்கள் வழி தவற மாட்டீர்கள்".
நாடே இன வெறியில் வீணாகிக் கொண்டிருக்கும்பொழுது, முந்திய சமூகத்தினர்களுக்கு கிடைக்காத இத்தகைய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்களை அழைக்கிறார், ஹாஷிம்.  "ஒரு சக முஸ்லிமை நல்ல நிலையில் காணும்பொழுது இன்னும் மனதிற்கு இதமாயிருக்கிறது" என்று ஹாஷிம் கூறுகையில் அவரின் நற்பண்புகளின் தரம் இன்னும் ஒருபடி உயர்கிறது.
நண்பர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் பேச்சு எழும்பொழுது, ஆம்லா பெற்றோருடன் இணக்கமாக வாழ அறிவுறுத்துகிறார். "என் தாய் தந்தை கூறிய உபதேசங்களை விடவும், அவர்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டே நான் நிறைய கற்றிருக்கின்றேன். கூடவே நல்ல நண்பர்களின் நட்பை பெறுவதும் முக்கியம். நம்மை நல்ல‌வர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ மாற்றுவதில் அவர்களின் பங்கு முக்கியமானது" என்கிறார் ஹாஷிம்.
இடைப்பட்ட நேரங்களில் இஸ்லாமிய புத்தகங்களையும், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதிலும் ஈடுபடுகிறார். இன்னும் மற்ற நேரங்களில் மனதில் விளையாட்டு நுணுக்கங்களை அசை போடுவதும், பல்வேறு கோணங்களை சிந்திப்பதும் அவரின் வெற்றிக்கு அடிகோலிடுகிறது. இளைஞர்கள் கடினமான முயற்சி செய்ய வேண்டும், கூடவே தொழுகை மற்றும் து'ஆ என்னும் பொற்சாவிகளைக் கொண்டு வெற்றி காண விழைய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
எதிர்காலத்தில் என்ன செய்ய விழைகிறார் என்றால், " நான் என் விதியை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன் " என்று பதிலளிக்கிறார். எனினும் அவரின் முயற்சிகளும், திறமையும் அவரை வரலாற்றில் இடம் பெறச் செய்யும். பேட்டி தடம் மாறுகின்றது. எதிர்காலத்தில் திருமணம் செய்யும் எண்ணம் இருப்பினும், அதனைப் பற்றிய முடிவு எதுவும் செய்யவில்லை என்கிறார். உண்மையில் அவரை கணவராக அடையும் பெண் ஆசியுடையவளாகவே இருப்பாள்.
இன்றைய கால கட்டத்தில் தன்னைப் போன்ற விளையாட்டு வீரர்களிடையே தனித்தன்மையுடன் விளங்குகின்றார் ஹாஷிம். அவரின் அத்தனை முயற்சிகளிலும் அல்லாஹ் அவரை ஆசிர்வதிப்பானாக.
ஹாஷிம், ஒரு பயபக்தியுடைய முஸ்லிம். தன் கடும் முயற்சியின் மூலம் விளையாட்டுப் போட்டிகளின் மூலம் மது சாம்ராஜ்யங்களின் விளம்பரத்தை தடை செய்துள்ளார். விளையாட்டு உபகரணங்களிலும் அவற்றை வரவிடாதபடி பார்த்துக் கொள்கிறார்.  தேசீயக் குழுவினரின் உடைகளில் 'Castle Lager beer ' என்னும் மதுபான நிறுவனத்தின் சின்னங்களை தடை செய்யச் செய்தார். தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு குழுக்களுக்கு பொறுப்பேற்கும் மிகப் பெரிய நிறுவனமான South African Breweries 'இன் சின்னம் வரையப்பட்ட உடைகளை அணியாமல் தவிர்க்கவும் அனுமதி பெற்றுள்ளார்.
உலகின் அனைத்தி பகுதிகளிலும் உள்ள நம் முஸ்லிம் விளையாட்டு வீரர்கள் ஹாஷின் ஆம்லாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் உள்ளவர்களாக்குவானாக. ஆமீன்.
:courtesy:
தென்னாப்பிரிக்காவில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்
DATE:
TIME:
VENUE:
29 Feb, 1 & 2 March 2008
9:00 – 17:00 daily
Farmers Hall - NEWCASTLE
7, 8 & 9 March 2008
9:00 – 17:00 daily
Nana Memorial Hall - JHB
14, 15 & 16 March 2008
9:00 – 17:00 daily
Orchards Shopping Centre - NELSPRUIT
18, 19 & 20 March 2008
9:00 – 17:00 daily
Tsholofelo Community Hall - GABARONE
For bookings call: Sumaya, Channel Islam International, Benoni, 011 213 2700Ruweida Abrahams, Pretoria, 012 370 1670, Cell: 079 267 6174 (Head Office)
AKKurtha, Pretoria, Cell: 072 588 1231AW.Sadathullah Khan: awskhan@gmail.com, www.islamicvoice.com