இந்த வார தமிழோவியத்தில் இருந்து
பாபா வாக்கு
அருள்வாக்கு
பெயரில் என்ன இருக்கிறது? ஜோசியரைக் கேட்டால் விஜய்காந்த்தின் 'பெரியண்ணா'வை Periannaha என்று மாற்றியது போல் ஏதாவது நியுமராலஜிப்படி திருகிவிடுவார்.
உளவியல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் இனிஷியலில்தான் எல்லாமும் இருக்கிறது என்று முதலெழுத்தை கைகாட்டுகிறார்கள்.
நேரு ஏன் நியு டில்லியை ஆண்டார்? காந்திக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு? சென்னைக்கு செயலலிதாவுக்கும் எப்படி பொருத்தம்?தன்னையறியாமல் அன்னி பெசன்ட் பாரதம் நோக்கி வந்தார் என்று நிலைநிறுத்தாத குறை.
நம் முதலெழுத்தைப் பொறுத்து, அதே எழுத்துடைய ஊர், உறவினர், உடைமை எல்லாமே நாடிச் செல்கிறோம்.
பாலாஜி பாஸ்டனில் தங்குவதும், பாலாம்பிகா பெயரில் மயங்குவதும், பார்ன்ஸ் அன்ட் நோபிளில் புத்தகம் வாங்குவதும் சகஜம். கலைஞர் கருணாநிதிக்கு எந்த மகவு பேல் பாசம் அதிகம் என்பது உங்களுடைய வீட்டுப்பாடம்.
எம்.பி.ஏ மாணாக்கர்களிந் பெயர்கள் 'C' அல்லது 'D'யில் ஆரம்பித்தால் கம்மி மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களில் 'A' அல்லது 'B'யில் பெயர் துவங்குபவர்கள் ஜோராகப் படித்து சி/டி இனிஷியல்காரர்களை விட நல்ல கிரேடு வாங்கியிருக்கிறார்கள். அப்பா இனிமேல் 'ஏண்டா ஃபெயிலானே?' என்று பிரம்பை தூக்கினால், 'என் பெயரை ஒழுங்கா வைப்பா!' என்று சொல்லலாம்.
ஆதாரம்: Moniker Maladies: When Names Sabotage Success. Leif D. Nelson & Joseph P. Simmons
சுட்ட வாக்கு
வகுப்புவாதத்தைத் தீனியாகக் கொண்டுதான் அந்த இயக்கம் இந்த அளவு வளர்ந்தது.
"உயிரும் மயிருமில்லா
உருவச் சிலைகளுக்கு
வயிர முடிகள் ஏனடா?"
"வாயும் வயிறுமில்லா
சாமிக்கு மானியமாகவே
வயலும் வாய்க்காலும் ஏன்டா?"
-- என்றும்,
"சீரங்கநாதரையும்
தில்லை நடராசரையும்
பீரங்கி வைத்துப்
பிளப்பதுவும் எக்காலம்?"
-- என்றும் அவர்கள் பாட்டுப் பாடினார்கள்.
"ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் எனுனக்கு
தியாகராசா?"
-- என்று கருணாநிதி பாட்டெழுதினார்.
அதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்,
"ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையினிலே
காரோட்டம் ஏனுனக்குக்
கருணாநிதி"
-- என்று பதில் பாட்டெழுதினார்
நன்றி: கண்ணதாசனின் வனவாசம்
பட வாக்கு
[caption id="attachment_4300" align="alignnone" width="190" caption="New Yorker Cover Cartoon - Images, Comics, satire"][/caption]
'தி நியூ யார்க்கர்' இதழிந் அட்டைப்படத்தை மேற்படி படம் அலங்கரித்திருப்பதை ஒபாமாவிடம் கண்டித்து இருக்கிறார்.
பராக் ஒபாமாவிற்கு முஸ்லீம் முண்டாசு,
மனைவி மிஷேல் ஒபாமாவிற்கு ருசிய துப்பாக்கி;
குளிர் காய எரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி;
வெள்ளை மாளிகையில் ஒசாமா பின் லாடன் உருவப்படம்;
ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின் சிகையலங்காரத்தையும்
இஸ்லாமியச் சின்னங்களையும்
வைத்து கிண்டலடிப்பவர்களை கிண்டலடிப்பதுதான் நியு யார்க்கரின் குறிக்கோள். ஆனால், ஒபாமாவோ, 'வெறும் வாயை மெல்பவர்களுக்கு', சூயிங் கம் கொடுத்திருக்கிறது 'நியு யார்க்கர்' என்கிறார்.
பண வாக்கு
விலையுயர்ந்த வலையக முகவரிகளின் பட்டியல்
Sex.com $12 million
Porn.com $9.5 million
Business.com $7.5 million
Diamond.com $7.5 million
Beer.com $7 million
நன்றி: ஃபோர்ப்ஸ்
ட்விட்டர் உரை வாக்கு
முதலாளி கூலிக்காரனை நடத்துவது போல் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் அமெரிக்கா, தொழிலாளியிடம் வரி போடும்போது சோஷலிசம் பேசும். - லேக்னி & ஃப்ரெட் வில்சன்
பாடல் வாக்கு
ப்ரம்மம் ஒக்கடே பரப்பிரம்மமொக்கடே
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/z-a3VBlpcXo'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/z-a3VBlpcXo&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
அரசனா இருக்கட்டும்; ஆண்டியா இருக்கட்டும்; தூக்கம் ரென்டு பேருக்கும் ஒண்ணுதான்!
பிராமனணா இருக்கட்டும்; தலித்தா இருக்கட்டும்; நடக்கிறது இந்த பூமி மேலத்தான்!
அறுநூறு வருஷம் முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் திருமலைக்குள் நுழைய வைத்த அன்னம்மாச்சார்யாவில் பாடலை ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார்கள்.
1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com
2. அது என்ன கேள்வி 'What are you doing?' பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது.
3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ செய்யமாட்டார்கள். "காலியான பற்பசையை இரண்டாக அறுத்து, பிதுக்கி, பாக்கி இருக்கும் க்ளோஸ் - அப்பை 'நீ பாதி... நான் பாதி'யாக மக்கட்செல்வத்துக்கு பகிர்ந்தளித்தேன்" போன்ற பணவீக்கத்திற்கேற்ற துப்புகள் அளிக்கவேண்டும்.
4. அது என்ன 'ஃபாலோ' செய்வது? ஒருவரின் கொள்கையை பின்பற்றுவதா? ஆர்குட்டில் 'நண்பன்'; ஃபேஸ்புக்கில் 'விசிறி'; ஃப்ரெண்ட்ஃபீட்டில் 'சந்தாதாரர்'. தளங்கள் தோறும் வாசகராக சேர்த்துக்கொள்வது வித்தியாசப்படும். அதுபோல், இன்னாரை பின் தொடர்ந்து அவரின் செய்கைகளை, தகவல்களை ட்விட்டர் கொண்டு அறிய விரும்பினால் 'ஃபாலோ'.
5. ட்விட்டரில் தத்துவம், வாழ்க்கை அவதானிப்பு, பொதுமைப் படுத்துதல் செய்யலாமா? செய்யலாம்.
6. அது தவிர வேறு என்ன செய்யலாம்? நான் தொடரும் சிலர் எழுதியதில் இருந்து உதாரணங்கள். வலைப்பதிவுக்கு முன்னோட்டமாக சில குறிப்புகளை ரத்தின சுருக்கமாக எடுத்து வைக்கலாம். கூகிள் அரட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
7. 140 எழுத்துக்களுக்குள் என்ன கருத்து சொல்லிவிட முடியும்? நவீன உலகின் திருக்குறள் எனப் போற்றப்படுவது குறுந்தகவல். மனதில் நினைப்பதை நச்சென்று சுருக்கமாக சொல்லமுடியாவிட்டால், நாகரிக உலக வாசகரின் கவனம் சிதறிப் போகலாம். அப்படி சிதறாது என்றால், இருக்கவே இருக்கிறது வலைப்பதிவு.
8. மௌனமொழியாக புகைப்படங்களை ஏற்றுமதி செய்யலாமா? பத்ரி ஷோஜு (Shozu.com) உபயோகிக்கிறார். ஸ்னாப்ட்வீட் மற்றுமொரு புகழ்பெற்ற சேவை. செல்பேசியில் இருந்தே படங்களை அனுப்ப Twitxr -உம் உண்டு. என்னோட பரிந்துரை: ட்விட்பிக்.
9. இந்தியாவிலும் வேலை செய்யுமா? Vakow உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள். நேரடியாகவும் 5566511 அல்லது 5566595 மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றாலும் 'வாகோவ்'தான் இந்தியர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.
10. அப்படியானால் ட்விட்டரில் செய்தி அனுப்ப செல்பேசி அவசியம் வேண்டுமா? தேவையே இல்லை. நேரடியாக வலையகத்தில் இருந்தே குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.
11. பதிவுகளைப் படிக்க கூகிள் ரீடர், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ட்யூப்தமிழ், என்பது போல் ட்விட்டர் தகவல்களை வேறு வழியில் படிக்க, கோர்க்க இயலுமா? நீங்களே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்று ட்விட்டர் API கொடுத்திருக்கிறது. அதை உபயோகித்து பல நிரலிகள் புழகத்தில் இருக்கின்றன
ட்வீட் டெக்: புதுசு கண்ணா புதுசு; தமிழ் வராது; வகைப்படுத்தல் வசதி இருக்கிறது
ட்விட்டர் ஃபாக்ஸ்: ஃபயர் ஃபாக்சுடன் ஒட்டி உறவாடும்; நம்பகமானது இல்லை.
ட்விட்டர் பார்: இனிமேல்தான் உபயோகிக்க வேண்டும். ஃபயர் ஃபாக்ஸ் பயனர்களுக்கானது.
ட்வஹிர்ல்: உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், உபயோகத்தில் எளிதானது. பல பயனர் கணக்குகளை ஒருங்கே மேய்க்கலாம். என்னுடைய தேர்வு.
இது தவிர:
ட்விட்டர்லிசியஸ்: கூகிள் டாக் போன்ற எளிய அமைப்பு
ட்விட்டெரிஃபிக்: பயன்படுத்தியதில்லை
ட்விட் பின்
12. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இருக்கிறது. அங்கே கேட்கும் 'What are you doing right now?'க்கு பதில் சொல்லித்தான் வழக்கம்! ஒன்றும் பிரச்சினையில்லை. இணைத்துவிடலாம்.
13. என்னிடம் 'டைப் பேட்' வலைப்பதிவு இருக்கிறது. இணைக்க முடியுமா? முடியும்.
14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.
15. அங்கே இருந்து ட்விட்டருக்கு வந்தாச்சு. இப்போ, ட்விட்டரில் இருந்து, ப்ளாகர், வோர்ட்பிரெஸ் போன்ற வலைப்பதிவுகளுக்கு கொண்டு செல்வது எவ்வாறு? இப்படி.
16. இது வார்ப்புருவில், பக்கவாட்டில் மட்டுமே இடுகிறது. என்னுடைய பதிவே அன்றாட ட்விட்டர்களில் இருந்து தயாராக்க முடியுமா? உங்களுக்குத் தேவை லவுட் ட்விட்டர்.
17. எனக்கு 'தசாவதாரம்' குறித்த தகவல் அனைத்தும் தெரிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? ட்ராக்கிங் வசதியைக் கொண்டு செல்பேசியில் 'தசாவதாரம்' வார்த்தை வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பெறலாம். எனக்கு சம்மைஸ் கொண்டு தேடி, தேடல் முடிவுகளின் ஓடையைப் பெற்றுக் கொள்ளுதல் தோதுப்படுகிறது.
18. அட... ட்விட்டரில் தேட முடியுமா? சம்மைஸ் கொண்டு இதுவரை கதைத்ததை தெரிந்து கொள்ளலாம். அதுதான் என்னுடைய பெரும்பாலான தேடல்களுக்கு பயனாகிறது என்றாலும், ட்வீட் ஸ்கான் கூட தேவலாம்தான்.
19. என் நண்பர்கள், எதிரிகள், முன்னாள் காதலிகளைக் கண்டு கொள்வது எப்படி? இவர்களை மட்டுமல்ல. அறியவேண்டிய சகாக்களை ட்வெலோ அடையாளம் காட்டுகிறது.
20. இவர்களை எல்லாம் பின்பற்றி என்ன பிரயோசனம். ஏதாவது சுட்டி மாட்டுமா? விஷயம் புகழ்பெறுவதற்கு முன்பே ட்விட்டரில் உரையாடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, ட்விட்டரில் அதிகம் சுட்டப்படும் உரல்களைத் தொகுத்து, தகவல் யுகத்தின் நுனிக்கே செல்லலாம்.
21. இம்புட்டு விஷயமா! எவ்வளவு தகவல் கிட்டுகிறது! 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று' என்னும் குறளை படிக்காதவங்க சிலரும் ட்விட்டரில் சுற்றுவதால் கவனம் தேவை. எளிதில் வதந்தி உலாவும் இடம் இது.
22. நான் எல்கியவாதி. ட்விட்டரின் கட்டுப்பாடுகள் எனக்கு ஒத்துவராது! யாராக இருந்தாலும் டக்கென்று பதில் வாங்குவது முதல் சட்டென்று வாசகரை கவர்ந்திழுக்க செல்பேசி புரட்சிக்கு தயாராக இருக்கோணும்.
23. ட்விட்டர் வியாதியாகும் அபாயம் உண்டா? சோதித்துக் கொள்ளவும்.
24. ரொம்பப் பேசறீங்க. இன்னும் சுருக்கமா ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? ஒரேயொரு வார்த்தையா! உங்களுக்கு எடாகு சரிப்படலாம்.
25. என்னோட கேள்வி ஒன்றுக்குக் கூட விடை கிடைக்கவில்லையே!? இங்கு செல்லவும். மேலும் விலாவாரியான பயனர் புத்தகமும் கிடைக்கிறது.
கொசுறு: இன்னும் நிறைய ட்விட்டர் நிரலிகள் இருக்கிறதாமே? அவற்றில் மெச்சக் கூடியவை எவை? பகுதி #5- இல் இட்டிருக்கும் பட்டியல் பார்க்கவும்.
கருத்துப்படம்: டேவிட்
ட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்...
ரவி: While a history of millenium can be written in one wikipedia page, it's irony v read / watch daily news for hours :(
சங்கர் கணேஷ்: "To the world, you might be one person. But, to one person you might be the world" @iheartquotes
போட்டோமாட்: well we're 20ish full-time and only 2.5 years old. what's the breaking point - # of people? money raised? market success?
நாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.
கிருபா: SavitaBhabhi.com is easily the desibaba of the toon world.
பிரிஜ் சிங்: Playing with Scribd apis. Grand plan = email your doc, let your friends view/comment (NOT OPEN) on those docs.
அருட்பெருங்கோ: நேத்து 'க்ராந்தி' தெலுங்கு படம் பார்த்தேன். முடியல! :( இதுக்கு 'பருகு' வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்!
ஆர்கே: "The difference between life and the movies is that a script has to make sense, and life doesn't." - Joseph L Mankiewicz
ரவிகிரண் ராவ்: If the cafeteria food stays this bad, I will seriously consider quitting my job.
பவளராஜா: 'பிரியாணி'ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு'ன்னு.. நிசமா??
பாட்ரிக்ஸ்: Perpetrator of a race attack in College Station last month caught. White male. Why mention the race of the culpirt? More later.
விஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு 'உச்'.அதற்கு என்ன செய்யமுடியும்? என் மேம்போக்கான கொடிய மனமே!நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.
sidin:  I don't care if sound hoity toity. I want Suchi NOW!
(தொடர்ச்சி) Ahem. I meant I want Sushi now.
விக்கி:  Read Es.Ra'sஉறுபசி while returning frm native.Characters r stereotypic, storyline not much impresive.But can read it once 4 xcelnt narration
அக்கிராஜு: Why can we never OWN a domain name? Why is it always leased for a particular amount of time?
சாய் ராம்:  செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்?
காயத்ரி: I have new found respect for my mother. Standing in the kitchen in this weather is no joke! yabbba..
அப்பண்டை: Work fascinates me - I can look at it for hours!
ஜான்: Thanks for the birthday wishes, everyone! My age is nicely divisible by 2, 3, 4, 6, 8, and 12! Going to be a squared number next year.
சிறில் அலெக்ஸ்:  The Special Effect I meant is different. It's said crab meat is poor man's Viagara. Hope you didn't have such incidents :) (in reply to bsubra)
நித்யாஸ்: Reading Hari Kunzru's book 'Transmission". Interesting novel about a computer geek from India.
பிரகாஷ்:  dosai +milagapodi+white chutney+ghee = short cut route to heaven
பரத்: Shocked to hear that my friend's roomie died in a car accident yesterday in Pennsylvania.He got engaged recently.totally 6 indians died.
அனிதா போரா: observation: girls in singapore are way too thin. i have yet to figure out the magic recipe for this wide spread phenomenon.
மோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்???
சாகேத் வைத்யா:  Saying that Java is nice because it works on all OS's is like saying that anal sex is nice because it works on all genders (bash.org)
ஸ்ரீநிதி ஹண்டே: Bought mangoes at 49 a kilo-reminds me of childhood days when we used to eat dozens of them 4 free grown in our own garden
பிரபு ஃபெராரி: Chat is impersonal. Voice call is not. Thanks Chenthil :)
நான்: What is the difference between a blogger and a bond? A bond matures and makes money. (adapted from Chuck Leavell)
சந்திரசூடன்: yup. writing them all down. used to be blog. now twitter
லேஸிகீக்: the twitter politics just sucks
ஜேக்: new hobby: sneaking up on people in twitter, did you forget it's all indexed? thx @tweetscan
எலிசபெத் சக்: one the one hand, anthropologist robin dunbar says the human brain can handle about 150 friendships. on the other hand, twitter.
ஸ்டீவ் ரூபல்: Even better. Using Friendfeed you can create your own custom Twitter search engine - like Google Coop - of just your pals.
ஒருவர் சகட்டுமேனிக்கு இடுகைகளை அளித்துக் கொண்டேயிருந்தால் அவர்களை டயரீயா என்பதை நினைவூட்டும் "ட்விட்டெரியா" என்று அழைக்கின்றனர். - நுண் வலைப்பதிவுகள் :: எம்.எஸ்.என்
அதே போல் சோஷலிசம், காந்தியம், மார்க்சியம், அழகியல், கம்யூனிசம், உளவியல்  என்னும் இயம், இயல் போன்ற பின்னொட்டிட்டு, ட்விட்டரியம் தோன்றுகிறது.
நீங்கள் ட்விட்ட்ரியவாதியா என்றறிய, கீழே உள்ளதில் உடன்படும் கருத்துக்களை குறியிடவும்:
[ ] If i sign up, i may get hooked on and wont be able to control it (Especially with iPhone/data plan at hand)
[ ] Life is pretty routine... so after some time will get repetitive answers to "What are you doing?"
[ ] Not in my information diet plan
[ ] Current modes (email + phone) of keeping in touch with friends works out pretty well
[ ] I am known for writing very brief messages. Wanted write longer messages. Twitter make me not get out of brief messages habit.
1 - × போட்டிருந்தால் வியாதியாகும் அறிகுறி
2 - × : நீங்கள் வலைப்பதிவுக்கு லாயக்கில்லை
3 - × : பழனி மலையில் ஏறியிருக்கீங்க. கொஞ்சம் தலாய் லாமாவாகும் வழியைப் பாருங்க
4 - × : நீங்கள் வலைப்பதிய அவசியமில்லை
5 - × : கூடிய சீக்கிரம் புத்தக பேரம் பிராப்திரஸ்து.
தொடர்புள்ள முந்தைய இடுகை: நான் ஏன் எழுதுகிறேன் - தலை பத்து