கம்பெனியின் பார்ட்டி ஒன்றிற்காக, ஹோட்டல் இஷ்டாவிற்கு சென்றிருந்த பொழுது அங்கே நடனம் ஆடுவதற்காக வந்த இந்தப் பெண் பார்க்க ம.செ ஓவியம் போலவே இருந்தாள்.
ம.செ ஓவியங்களின் மீது எனக்கு ஒரு கண் உண்டு.
"உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்."
இது என் முதலிரவு கதையில் வரும் வசனம்.
படங்கள் 'ப்ளாஷ்' உபயோகித்தும் பார்டிக்கான மென் வெளிச்சத்தில் எடுத்ததாலும் எனக்கு பிடித்தமானவைகளாக இல்லை தான். ஆனால் அந்த பெண்ணிற்காக போட்டிருக்கிறேன்.
புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்
சொந்த ஜொள்ளு
விக்டோரியாவின் சீக்ரெட்டுகளே
சீக்கு வந்த கோழியாய்
ஆகிப் போனது ஹார்ட்டுகளே
அழகாத்தான் பறந்து வரீங்க நீங்க
அட அம்சமாவும் கொடுக்குறீங்க போஸ
அத்தன பேரையும் கட்டிக்கத்தான் ஆச
மாவு இருந்தாத்தான் சுட்டுருப்பேனே
தோசை அட நம்ம தோசை
கீழ விழுந்த ஆப்பிள பாத்த நியூட்டனா
மாத்திப்புட்டீங்க என்ன நீங்க மொத்தமா
பறக்கவிட்ட முத்தமெத்தனை தெரியலை
மறஞ்சு போன மாயமென்ன புரியலை
அத்தன வெயிட் ஆப்பிளுமே விழுகுது
அசறடிக்கும் முத்தமெங்கே போவது
பூமிக்கும் கிறக்கமாத்தான் இருக்குதோ
உங்க முத்தம் பட்டதும் பூமியுமே சுத்துது
தன்னத்தானே சுத்துது
வாடகை ஜொள்ளு - வைரமுத்து விட்டது
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)
கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)
டுபுக்கு தன்னோட முதல் காதலை,  "இப்போத்தான் ஞாபகம் வந்துச்சு, அதனால சொல்ல மறந்துட்டேன்"னு ஒரு பில்டப்போட வர்றார். இதுக்கு ஏகப்பட்ட பரிந்துரை.
அவரோட மற்ற ஜொள்ளுகளைப் பார்க்க இங்கே போகவும்.
பரிந்துரை: அனான்.
டுபுக்குவின் ஜொள்ளித்திரிந்த காலமும் தமிழ்ப் பதிவுலகில் எல்லோருக்கும் பழையது என்றாலும் என்றும் அழியா க்ளாசிக்.  மற்றவர்களின்  பார்வைக்காகவும் இங்கு ஒரு சேமிப்பாகவும்:
ஜொள்ள ஜொள்ள இனிக்குதைய்யா
கிட்டப்பா
காலனியில் கிளி புதுசு
கிளியும் கபாஸ்கரும்
இது குத்துவிளக்கு
பம்பாய் பார்ட்டி
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போனதேன்
கொட்டுதூக்கி
கிளியே ரவை கிடைக்குமா
பராசக்தி ஜிகிடி
தங்கமணி இன்ட்ரடக்ஷன்
முற்றும்