மோகனேஸ்வரிக்கு இன்றுவரை ஐந்து முறை அறுவை மருத்துவம் நடைபெற்றுள்ளது. இத்திங்கள் 22-ஆம் நாள் மேலும் ஓர் அறுவை  மருத்துவம் நடைபெறவுள்ளது.
மோகனேஸ்வரியின் இரு கால்களும் சமநிலையில் இல்லை; பிறந்தது முதற்கொண்டு இப்பிரச்சினையை அவள் எதிர்நோக்குகிறாள். இந்நிலையைச் சரிசெய்யவே அவளுக்குத் தொடர்ந்து அறுவை மருத்துவம் தேவைப்படுகிறது.
மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நடைபெறவிருக்கும் அறுவை மருத்துவத்துக்கான செலவை மருத்துவ மையமே ஏற்றுக்கொண்டுள்ளது. இது நல்ல செய்திதான். ஆயினும் மோகனேஸ்வரிக்கும் அவள் பெற்றோருக்கும் இதனால் பிரச்சினைகள் முடிந்து விடவில்லை; மேலும் தொடர்கின்றன.
அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சில திங்கள் அவள் படுக்கையிலேயே இருக்கவேண்டும். கழிப்பறைக்குக்கூட அவளால் செல்ல இயலாமையால் அதற்கான துணிகள் (diapers) வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தச் செலவோடு அவளுக்கான உயிர்ச்சத்து மாத்திரைகளுக்கும் சத்துள்ள உணவு வகைகளுக்கும் பணம் தேவைப்படுகிறது.
மோகனேஸ்வரியின் பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள்; எல்லாப் பிள்ளைகளும் படிக்கிறார்கள். படிப்புச் செலவும் மிகுதி. தாயார் திருமதி ஜோசஃபின். திங்கள் வருமானம் 500 வெள்ளி. தந்தையார் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளார். திங்கள் வருமானம் 300 முதல் 400 வெள்ளி வரை.
முகவரி: No. 12-2B, Jalan PS/5, Taman Prima Selayang, 68100 Batu Caves, Selangor.
கைத்தொலைபேசி எண்: 016-3349032
மே பொருளகத்தின் கணக்கெண்: 112157034180
இக்குடும்பத்தினரின் பிரச்சினைகளை ஓரளவு குறைக்க நம்மால் முடியும். இயன்ற பணவுதவியை அவர்களிடம் நேராக வழங்கலாம். அவர்களின் இல்லத்திற்குச் செல்ல இயலாவிடில் பொருளகத்தில் பணத்தைச் சேர்க்கலாம்.
Mohaneswary is awaiting corrective surgery on her legs at Pusat Perubatan Universiti Malaya on May 22.
This is not her first experience but her sixth painful and hopeful one; she had underwent five such operations previously.
The young school student has no other choice but to bear the misery for she was born with defective legs.
It was fortunate for her and her poor parents that PPUM is taking over the cost of the surgery but their problems do not end with this good gesture.
Mohaneswary has to be in bed three to six months after the surgery; she needs diapers as she will be unable to go to toilet. Beside this expense, her parents need more money to get her vitamin supplements and nutritous food.
Her mother, Mrs Josephin, earns only RM 500 a month; her diabetic father earns a mere RM 300 to RM400. They have three more school-going children.
Mohaneswary and her desperate parents needs our help to ease their burden.
If you wish to contribute either monetary or in the form of adult diapers , you can either meet them directly at their house located at No. 12-2B, Jalan PS/5, Taman Prima Selayang, 68100 Batu Caves, Selangor or bank in to their account number: 112157034180 (Maybank)
For further details or verification you may call Mrs. Josephin at 016-3349032 (you may mention the source of your info: nanavuhal.wordpress.com)
கூகிள் தேடல் பொறியில் தமிழ் இடைமுகத்தில் இருக்கும் போது, நீங்கள் 'த' என்று தட்டச்சிட, த வில் தொடங்ககூடிய தேடலுக்கான சொற்களைக்காட்டுகின்றது.
இதைவிட ஆங்கிலத்தில் தட்டச்சிட்டாலும் தமிழில் சொற்களைப் பரிந்துரைக்கின்றது.
கூகிள் இந்தியா தளத்தில் மட்டுமே இது வேலைசெய்கின்றது. இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் இடைமுகம் பாவித்தாலும் இவை பயனளிக்காது.
இணையதள முகவரி: www.educationsupport.nic.in
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம். கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.
அன்புடன்,
மு.சாதிக்.
நன்றி: தமிழ் இஸ்லாம்  http://a1realism.blogspot.com/
உலகம் முழுவதும் காட்டுத்தீபொல பரவிவரும் இந்த சமூக வலைப்பின்னல் தளத்திற்கான ஒரு அறிமுகம்.
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/eRnTek1Au9Y'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/eRnTek1Au9Y&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
கூகிள் டொக்ஸ் இப்போது தமிழ் இடைமுகத்துடன் பெறலாம். இது பற்றிய பதிவை தமிழ் வலைப்பதிவில் காண்க!
பிளாக்கர் தன் உதவிகளை இப்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது. யூடியூப்பில் பிளாக்கர் உதவிகள் இப்போது கிடைக்கின்றன.
ஆரம்பத்திற்கு இப்போ சில வீடியோக்கள் மட்டுமே உள்ளிட்டுள்ளார்கள். விரைவில் மேலும் பல பதிவுகளை இட உள்ளார்கள்!!!
பக்கங்களை வாசிக்க உங்களுக்கு அலுப்பா? அப்ப வீடியோ பாருங்க!!! :)
கட்டுரையில் இருந்து...
வலப்பக்கம் உள்ளவர் மெக்கெயினின் காதலியா!?! நாற்பது வயது பெண்ணுடன் தொடர்பா?
நட்பின் பேச்சைக் கேட்டு லாபியிஸ்ட்களின் நிறைவேறிய கோரிக்கைகள்...
பெருநகரத்தில் இயங்கும் இரண்டு முக்கிய தொலைக்காட்சி கன்னல்களையும் ஒரே நிறுவனமே வைத்துக் கொள்ள வகை செய்யும் திட்டம்
சிறுமுதலீட்டுக்காரர்களின் விருப்பப்படி வரிவிலக்கு தரும் சட்டம்
மாநிலத்தில் இயங்கும் பல ஊடகங்களை ஒரே ஒருவரே கையகப்படுத்த விதிவிலக்கு ஏற்படுத்துதல் (இந்த நிறுவனத்தின் விமானத்தையும் சொந்தப் பயணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்)
(தங்களுக்கு சௌகரியமான சட்டங்களை இயற்றவும், பரிவு ஏற்படும் பார்வையை தோற்றுவிக்கவும் இந்தியா முதல் இன்டெல் நிறுவனம் வரை அனைவரும் 'லாபியிஸ்ட்'களை நியமித்திருப்பார்கள்.) இவர்கள் கொடுக்கும் பணத்தை எதிர்த்து சட்டம் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே, லாபியிஸ்ட் பணத்தை வாங்கிக் கொண்ட கதை.
வங்கி அதிபரின் தனி விமானத்தில் பலமுறை வாஷிங்டன் டிசிக்கும் சொந்த ஊருக்கும் பறந்து சென்றது;
அமெரிக்காவில் (முன்பு) ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணகர்த்தாக்களில் ஒருவருடன் பஹாமாஸ் உல்லாசப் பயணம் சென்றது;
மெகெயினின் மனைவிக்கு ஷாப்பிங் மாலில் பங்கு கொடுத்து விட்டு, அதற்கு பிரதிபலனாக வங்கியின் கடன் கெடுபிடிகளை, நடுவண அரசு கண்டும் காணாமல் இருக்கச் செய்தது
தொலைத்தொடர்பு நிறுவன லாபியிஸ்ட்களை தன்னுடைய பிரச்சாரக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களாக நியமிப்பது; அது மட்டுமல்லாமல், அதே தொலைபேசி/தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து எண்ணிலடங்கா நிதியை தன்னுடைய பிரச்சாரத்துக்காகப் பெற்றுக் கொள்வது
விடைகளையும் விவரங்களையும் அறிய (நியு யார்க் டைம்ஸ்): For McCain, Self-Confidence on Ethics Poses Its Own Risk
இதற்கெல்லாம் நேரில் விளக்கம் கொடுக்கும் பேட்டி கொடுத்து தன் பக்கத்து நியாயங்களை வைக்குமாறு வாய்ப்பு வழங்கிய நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நேர்காணல் வழங்காமல் புறக்கணித்தும் விட்டார்.
நீங்க பெட் கட்ட தயாரா? ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா? மெகெயின் நிஜமாகவே ஜெயித்துவிட்டாரா?
தற்போதைய பந்தய நிலவரப்படி:
உப ஜனாதிபதிக்கு - கடைசியில் யார் வெல்வார்கள்?
ஹில்லரி க்ளிண்டன் - 12/1
ஜான் எட்வர்ட்ஸ் - 11/1
பராக் ஒபாமா - 9.5/1
பில் ரிச்சர்ட்சன் - 9.5/1
சார்லி க்ரிஸ்ட் - 10/1
மைக் ஹக்க்பி - 9/1
மிட் ராம்னி - 19/1
ஜோ லீபர்மன் - 15/1
ஃப்ரெட் தாம்ஸன் - 20/1
ரூடி ஜியூலியானி - 19/1
ரான் பால் - 79/1
மைக்கேல் ப்ளூம்பெர்க் - 11.5/1
காண்டலீசா ரைஸ் - 21/1
டெனிஸ் குசினிச் - 16/1
சக் ஹேகல் - 16.5/1
கே பெய்லி ஹட்சின்ஸன் - 41/1
ஜான் மெகெயின் - 190/1
ஆதாரம்: Betfair.com: 2008 Presidential Election - Next Vice President
தொடர்புள்ள பத்திகள்:
1. Who will McCain's VP be? | Deadline USA | Guardian Unlimited: Idle speculation about the Republican vice-presidential candidates
2. McCain's Veep Options - WSJ.com: The Arizona senator will want a running mate with Reaganite credentials. - By PAT TOOMEY
3. Washington Wire - WSJ.com : McCain: No Need for Regional Balance for VP
நன்றி: Political betting | Second favourites | Economist.com: Have a punt on America's next vice-president
நானும் எப்படியாவது என்னுடைய வலைப்பதிவை தமிழ்மணத்தில் செர்த்துவிடவேண்டும் என நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை
எப்படி சேர்க்கவேண்டும் என்னு பின்னுட்டமிட்டால் நன்றாக இருக்கும்.
[சோதனைக்காக வாழ்பவன்]